Maan Kanden Song Lyrics

Raja Rishi·1985

Raja Rishi movie poster
Singer
K. J. Yesudas and Vani Jairam
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: ஆ.....ஆ.....ஆ......ஆ...ஆ.....ஆ...
ஆ.....ஆ.....ஆ......ஆ...ஆ.....ஆ... (2)

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண்: நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண்: புள்ளி மானா மானிட மானே

பெண்: பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

ஆண்: ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ...

பெண்: என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னில் மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம் ம்...

ஆண்: கூந்தலில் நீ பாய் விரி

பெண்: கூடலில் நீ ஆதரி

ஆண்: காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்
காமத்துப் பால் உண்ண ஏங்கும்

பெண்: கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்

ஆண்: ஆ......ஆ......ஆ...

பெண்: ஆ.....ஆ.....ஆ...

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண்: நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண்: புள்ளி மானா மானிட மானே

பெண்: பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

ஆண்: ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஹா......ஆ.....ஆ....ஆஅ.....(2)

குழு: {லாலீ லாலீ லா லாலீ லாலீ லா
லாலீ லாலீ லாலீ லாலீ ஆ... ஆ... ஆ... ஆ.......} (2)

ஆண்: தேனில் ஊறும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது

பெண்: தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
போகம் என்னும் ராகம் வந்தது

ஆண்: பூமியில் ஓர் வானவில்

பெண்: ஆடிடும் உன் தோள்களில்

ஆண்: வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண் என்று நான் இன்று பார்த்தேன்

பெண்: கந்தர்வ லோகத்தை நாம் காணும்
நாள் எந்த நாள் என்று பார்த்தேன்

ஆண்: ஆ... ஆ... ஆ...

பெண்: ஆ... ஆ... ஆ...

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண்: நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண்: புள்ளி மானா மானிட மானே

பெண்: பள்ளி மானாய் வந்தவள் நானே

இருவர்: லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
லாலாலா லா லா...

A little space to find your voice.

About Maan Kanden

Maan Kanden is a song from Raja Rishi (1985). Performed by K. J. Yesudas, Vani Jairam. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer