Maathavam Yaen Song Lyrics

Raja Rishi·1985

Raja Rishi movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ... ஆ... ஆ...

பெண்: ஹ.....ஆ.....ஆ.....ஆ...ஆ...ஹா.....ஆ...

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண்: செவ்விதழோ இது தேன் கனிக் கோவை...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...

பெண்: செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
தேவா உன் பானமுதம் தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை
சலசல சலவென வருகிறதே
வழிகிறதே ஆ... ஆ... மடியினில் நீராடு

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண்: தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...

பெண்: தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
நான் அங்கே தங்க நிலா
ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆண்: ஆ.....ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...

பெண்: பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒருமையில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண்: அந்தி மா கலையில் இந்த மேகலைகள்
அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய
நடைகள் பயிலும் மயில் இது தானே

ஆண்: தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

பெண்: விழியில் இரு மரகதம் இதழில் சோமபானம்

ஆண்: தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்

பெண்: நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண்: தாம்த தக தாம்த தக தீம்தக தா

பெண்: இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே

ஆண்: தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்

பெண்: முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே

ஆண்: தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்

பெண்: தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா

ஆண்: அருகினில் மாதே வா

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

பெண்: மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

A little space to find your voice.

About Maathavam Yaen

Maathavam Yaen is a song from Raja Rishi (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer