Pambu Ena Vembu Ena Song Lyrics
Sakthivel·1994
பெண்: அந்தமுள்ள சந்தமுள்ள செந்தமிழில்
அடியவர் தொழும் அந்தரியே.......
ஆதியென ஜோதியென நீதியென
சுடர்விட எழும் சுந்தரியே........
குழு: அம்மா அழுதோம் தொழுதோம்
அருள்வாய் துணை நீயே........
பெண்: பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே
பெண்: பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே
பெண்: {மஞ்சளோடு குங்குமத்துச்
சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி
வந்துதித்த சேயே} (2)
பெண்: பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே
குழு: நீ இறங்கி வா
கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா....
பெண்: பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே
பெண்: நெஞ்சறிந்து செய்த பிழை
ஏதும் இல்லை அம்மா
நெஞ்சுருகப் பாடுகையில்
நிற்பதென்ன சும்மா
உன்னை அன்றி கை கொடுக்க
உற்ற துணை ஏது
திக்கு திசை அற்று
மனம் தத்தளிக்கும் போது
குழு: நன்மை தரும் காளி.....
பெண்: ஆ...ஆஆ...ஆஅ....
நன்மை தரும் காளி
அவள் என நம்பினவர் ஏற்கும்
உன் இரண்டு சேவடியை
உச்சிதனில் ஏந்தும்
குழு: மங்கலங்கள் தந்து உதவும்
எங்கள் இறையே
இக்கணத்தில் தீர்த்து விடு
எங்கள் குறையே.......
பெண்: பாம்பு என வேம்பு என
மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு
பாதி உடல் நீயே
பெண்: மஞ்சளோடு குங்குமத்துச்
சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி
வந்துதித்த சேயே
குழு: நீ இறங்கி வா
கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா....
குழு: ஆஅ.....ஆஅ.....ஆஆஆ.....
ஆஅ.....ஆஅ.....ஆஆஆ.....
பெண்: மஞ்சக் குளியலும்
முத்துக் குவியலும்
அங்கம் முழுவதும்
பொங்கிப் பரவிடும்
சுந்தரியே ஓ..... சுந்தரியே
குழு: படபட படவென
அருள் மழை பொழியட்டும்
சுடர் விழி திறந்திடு அம்பிகையே
பெண்: வட்டக்கதிரென வண்ணச் சுடரென
நீலக்கருவிழி நித்தம் ஒளி விடும்
சுந்தரியே ஓ.......சுந்தரியே
குழு: சடசட சடவென
துயரங்கள் சரியட்டும்
அடைக்கலம் கொடுத்திடு சுந்தரியே
பெண்: தர்மம் வெற்றி பெற
கர்மம் வீழ்ச்சியுற
சிம்மம் ஏறி வரும் சூலினியே
குழு: எண் வகை சிறப்புடன்
ஏழ் வகை சாகரம்
தன்வசம் கொண்டிடும் உத்தமியே
பெண்: வையம் யாவும்
ஒரு கையில் ஏந்தி
அருள் தெய்வமாகி வரும் மாலினியே
குழு: சரணம் உன் திருவடி சங்கரியே
சகலமும் அறிந்திடும் சாமுண்டியே
பெண்: இஷ்ட தெய்வம் என
எங்கள் முன்பு வரும்
நாயகியே நாயகியே...
குழு: திருவடி தினம் தினம்
வலம்வர பலம் தர
இருளிளை கழித்திங்கு
நலம் பெற நலம் பெற
அருள் மழை நீ பொழிவாய்
குழு: தலை முதல் கால் வரை
சரம் என முத்துக்கள்
கிடுகிடு கிடுவென இறங்கிடவே
சந்தனம் வேப்பிலை
படபட படபட
பரிசுத்தம் கிடைத்துடன்
சுகம் பெறவே
குழு: அம்மா அழுதோம்
தொழுதோம் அருள்வாய்
துணை நீயே
அம்மா அழுதோம்
தொழுதோம் அருள்வாய்
துணை நீயே...
Chorus: Andhamulla sandhamulla
Senthamizhil
Adiyavar thozhum andhariyae…
Aadhiyena jothiyena needhiyena
Sudar vida yezhum sundhariyae… ae..ae..
Chorus: Ammaa azhudhom thozhudhom
Arulvaai thunai neeyae…
Female: Paambu yena vembu yena
Maari varum thaayae
Paambanindha eesanukku
Paadhi udal neeyae
Female: Paambu yena vembu yena
Maari varum thaayae
Paambanindha eesanukku
Paadhi udal neeyae
Female: {Manjalodu kungumatthu
Chaandhanindha maayae
Mannan yenum dhatchan madi
Vandhudhitha saeyae} (2)
Female: Paambu yena vembu yena
Maari varum thaayae
Paambanindha eesanukku
Paadhi udal neeyae
Chorus: Nee irangi vaa
Karunai kadalae
Nenjirangi vaa amudha sudarae
Nee irangi vaa
Nenjirangi vaa vaa
Female: Paambu yena vembu yena
Maari varum thaayae
Paambanindha eesanukku
Paadhi udal neeyae
Female: Nenjarindhu seidha pizhai
Yedhum illai ammaa
Nenjuruga paadugaiyil
Nirpadhenna summaa
Unnai andri kai kodukka
Uttra thunai yedhu
Dhikku thisai attru manam
Thathalikkum podhu
Chorus: Nanmai tharum kaali…
Female: Aaa…aaa…aaa…aaa…aaa….
Nanmai tharum kaali
Aval nambinavar yerkkum
Un irandu sevadiyai
Uchi thanil yendhum
Chorus: Mangalangal thandhudhavum
Engal iraiyae
Ik kanathil theerthu vidu
Engal kuraiyae…
Female: Paambu yena vembu yena
Maari varum thaayae
Paambanindha eesanukku
Paadhi udal neeyae
Female: Manjalodu kungumatthu
Chaandhanindha maayae
Mannan yenum dhatchan madi
Vandhudhitha saeyae
Chorus: Nee irangi vaa
Karunai kadalae
Nenjirangi vaa amudha sudarae
Nee irangi vaa
Nenjirangi vaa vaa
Chorus: Aaa…aaa…aa…aa.a…aaa….aa…..
Aaa…aaa…aa…aa.a…aaa….aa…..
Female: Manja kuliyalum
Muthu kuviyalum
Angam muzhuvadhum pongi paravidum
Sundhariyae o sundhariyae
Chorus: Padapada padavena
Arul mazhai pozhiyattum
Sudar vizhi thirandhidu ambigaiyae
Female: Vatta kadhirena
Vanna chudarena
Neela karu vizhi nitham oli vidum
Sundhariyae o sundhariyae
Chorus: Sadasada sadavena
Thuyarangal sariyattum
Adaikkalam koduthidu sundhariyae
Female: Dharmam vetri pera
Karmam veezhchiyura
Simmam yeri varum sooliniyae
Chorus: En vagai chippudan
Ezh vagai saagaram
Than vasam kondidum uththamiyae
Female: Vaiyam yaavum
Oru kaiyil yendhi
Arul dheivamaagi varum maaliniyae
Chorus: Saranam un thiruvadi
Sankariyae
Sagalamum arindhidum saamundiyae
Female: Ishta dheivam yena
Engal munbu varum
Naayagiyae naayagiyae…
Chorus: Thiruvadi dhinam dhinam
Valam vara balam thara
Irulinai kazhithingu
Nalam pera nalam pera
Arul mazhai nee pozhivaai
Thalai mudhal kaal varai
Saram yena muthukkal
Kidukidu kiduvena irangidavae
Sandhanam veppilai padapada padapada
Parisutham kidaithudan sugam peravae
Chorus: Ammaa azhudhom thozhudhom
Arulvaai thunai neeyae
Ammaa azhudhom thozhudhom
Arulvaai thunai neeyae
About Pambu Ena Vembu Ena
Pambu Ena Vembu Ena is a song from Sakthivel (1994). Performed by K. S. Chithra, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Amma AmmaSakthivel · 1994K. S. Chithra
- Idi IdikuthuSakthivel · 1994Mano and K. S. Chithra
- Peththi SuttaSakthivel · 1994Mano and K. S. Chithra
- Poda PakkodaSakthivel · 1994Mano, Y. Gee. Mahendra and Charlee
- Chinna ChinnaSakthivel · 1994Sunandha
- Malligai MottuSakthivel · 1994Arunmozhi and Swarnalatha
- Pongalo PongalMahanadhi · 1994K. S. Chithra and Chorus
- Sariyana Paruppu PodiKanmani · 1994K. S. Chithra and Chorus
- Naan Vanna NilaKattalai · 1993K. S. Chithra and Chorus
- Meenamma MeenammaRajadhi Raja · 1989Mano, K.S. Chithra and Chorus
- Oru Raaja EnnThendral Sudum · 1989K. S. Chithra, S. P. Sailaja and Chorus
- Anathai EndruSethupathi IPS · 1994Bhavatharani and Chorus
More songs with the same singer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- Yengay Yengay IIAasal · 2010MLR Karthikeyan and Chorus
- Malayala KaraiyoramAnbe Anbe · 2003Karthik and Chorus
- Uyire En UyireDreams · 2004Harish Raghavendra and Chorus
- Meendum PallikkuPallikoodam · 2007Bharathwaj and Chorus
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra
