Sella Kolarey Song Lyrics

Thalaivan Thalaivii·2025

Thalaivan Thalaivii movie poster
Singer
Kuruji
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணே என் கட்டித் தேன் ஆனேன்
கண்ணே நான் ஒண்ணுமில்ல உன்ன விட்டாளே
கண்ணே உன் வண்ண பேச்சாளே
காத்துல நின்னேன் என் வாசம் ஏறுது
நீ வந்தாளே

ஆண்: ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே

ஆண்: ஆறே பொங்க பாலாரே
என் பூந்தேரே
போறே என்ன கைதாக்கும்
பேரே….

ஆண்: உயிர் சிக்குதே
மனம் திக்குதே
உன்ன சேர்ந்ததும் லேசா
அலட்டிக்குறேன்

ஆண்: நிழல் ஒட்டுதே
விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம்
நெறிச்சுக்குதே அழகே

ஆண்: ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே

ஆண்: கண் தூங்கும் போதும் கண்ணோட
மானா நீ தவி போற என்னோட நெஞ்சோட
ஒரு பூவு மேல பூவாக
நான் உன்ன கை தூக்க
ஒரு தூசு துறும்பு அண்டாம
கோர்ப்பேன் உயிரோட இன்னைக்கே

ஆண்: நான் நீயா வாழலாம்மா ஏன்மா
வாரேன் என்ன உலகம் தாண்டி
கூட்டிட்டு போமா
சொந்தம் என கூட வந்த போது
முகம் எல்லாம் மறையுது
கொத்தா முத்தா சித்தா பித்தா வெத்தா சுத்தா முகம் தெரியுது

ஆண்: ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே

ஆண்: உயிர் சிக்குதே
மனம் திக்குதே
உன்ன சேர்ந்ததும் லேசா
அலட்டிக்குறேன்

ஆண்: நிழல் ஒட்டுதே
விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம்
நெறிச்சுக்குதே அழகே

ஆண்: ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே

ஆண்: ஆறே பொங்க பாலாரே
என் பூந்தேரே
போறே என்ன கைதாக்கும்
பேரே….

A little space to find your voice.

About Sella Kolarey

Sella Kolarey is a song from Thalaivan Thalaivii (2025). Performed by Kuruji. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer