Pottala Muttaye Song Lyrics

Thalaivan Thalaivii·2025

Thalaivan Thalaivii movie poster
Singer
Santhosh Narayanan and Sublahshini
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

பெண்: உம்மா
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே

ஆண்: வாடி என் பொட்டள முட்டாயே
சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே

பெண்: வாடா என் அம்புலி மச்சானே
என்னை அம்புல தைச்சானே
என்ன கட்டிப்புடிச்சி தூங்க வச்சானே

ஆண்: ஊரில் கண்டதுமில்ல
யாரும் உன்னாட்டம்
வாரி தந்ததுமில்லை
இந்த கண்ணாட்டம்

பெண்: ஜோடி கட்டுனதில்ல
யாரும் உன்னாட்டம்
கோடி சந்திரன் உண்டு
நள்ளிரவு விடியும் மட்டும்

ஆண்: கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே

ஆண்: ஆத்தி எத்தனை மச்சம்
தேடி முத்திர வச்சோம்
ஆசை கத்துற சத்தம்
புரியாதா புரியாதா

பெண்: மூடி வைக்கிற கல்லும்
தூரம் வைக்கிற சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும்
இது கூட தெரியாதா

பெண்: அட ஆடுயா

ஆண்: ஹம்மிங்

ஆண்: வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்டா ஒரு கண்ணால
தொலைஞ்சேன் ஒரு பொண்ணால
வாகா இந்த வம்பால
வலை விரிச்சுட வந்தாளே

பெண்: பாத்து வளச்ச தேக்கு
உன் பட்ட ஒடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு ஏய்

ஆண்: என்னடி சித்திரமே
இங்க நீ பத்திரமே
சொல்லுடி கட்டளை எத்தனை
நான் செய்வேனே

பெண்: அன்புள்ள பெட்டகமே
தங்குற கட்டடமே
ரத்தமே முத்தமே
சாமியே கொட்டுன வரம்

இருவர்: திக்குறனே உன்ன கண்டு விக்குறனே
சேட்டயில சிக்குறனே
கொஞ்ச கொஞ்சம் மெதந்து போகுறனே

இருவர்: கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே

பெண்: லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே

ஆண்: நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்

ஆண்: நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்

இருவர்: கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே

இருவர்: லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே

A little space to find your voice.

About Pottala Muttaye

Pottala Muttaye is a song from Thalaivan Thalaivii (2025). Performed by Santhosh Narayanan, Sublahshini. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer