Uyir Pathikaama Song Lyrics

Vaa Vaathiyaar·2025

Singer
Vijaynarain, Aditya Ravindran and Santhosh Narayanan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

ஆண்: அசதி ஒருத்தி நிறுத்தி
அனத்தி வானதி கொழுத்தீ
அழுத்தி நகத்தி கடத்தி
அகத்தீ கெடுத்தா கெளுத்தி

ஆண்: என் ராக்காலம் அத
வருத்தி வருத்தி
ஒரு பூக்காலம் அத
தொடுத்தா பொருத்தி
ஒரு பெண் மேலே
பழி சுமத்தி சுமத்தி
நான் கைதானேன்
என்ன உனக்குள் நிறுத்தி

ஆண்: உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

ஆண்: மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

ஆண்: கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

ஆண்: அடுத்தென்ன கலவரம் உண்டாகிடுமோ
ஹோ.....
உள்ள அணுக்களில் கலப்படம் என்றாகிடுமோ
கிட்டத்தட்ட காதல் வந்து
உச்சகட்ட போதை தந்து
நெத்தி பொட்டில் முத்தம் வைக்க
நேரம் வந்தாச்சோ

ஆண்: ஹே வாடி மொத்தமா
உன்ன கேட்ட குத்தமா
பாத்து பாயும் ரத்தமா
சொந்தத்தோட சந்திப்போமா

ஆண்: ஆத்துறன் தொட்டா வெரல் பட்டா
காத்துல விட்டா ஒரு சிட்டா
பால் பழம் தட்ட ஏறகட்டா
நிலகொழையுது இவ நிழலதான் பாத்தா

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
தூத்தலா வந்து இறங்கிட்டா
பாத்ததே ஒரு படிக்கட்டா
உயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்டா

ஆண்: கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

ஆண்: உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

ஆண்: மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

ஆண்: உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

ஆண்: மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

A little space to find your voice.

About Uyir Pathikaama

Uyir Pathikaama is a song from Vaa Vaathiyaar (2025). Performed by Aditya Ravindran, Santhosh Narayanan, Vijay Narain. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer