Nallathor Veenai Song Lyrics

Marupadiyum·1993

Marupadiyum movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்: சொல்லடி சிவசக்தி
சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

பெண்: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்: பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே

பெண்: நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நாமும் பண்பென்பதா
இது நியாயமா

பெண்: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்: ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா

பெண்: தாய் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்

பெண்: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

பெண்: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

A little space to find your voice.

About Nallathor Veenai

Nallathor Veenai is a song from Marupadiyum (1993). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Ravi Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer