Anbe Vaa Arugile Female Song Lyrics

Kilipetchu Ketkava·1993

Kilipetchu Ketkava movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹ்ம்ம்......ஹம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

பெண்: போர் சதங்கை சத்தமிட
சிற்பம் ஒன்று பக்கம் வர
ஆசை தோன்றாதோ......

பெண்: விர்புருவம் அம்புவிட
வட்ட நிலா கிட்ட வர
ஆவல் தூண்டாதோ

பெண்: வானம் நீங்கி வந்தா
மைனர் கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும்
தங்க பாலம்தானே

பெண்: தினம் தினம் உனக்கென
உருகிடும் என் இதயமே

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

பெண்: மந்திரமோ தந்திரமோ
அந்தரத்தில் வந்து நிற்கும்
தேவி நான்தானே

பெண்: மன்னவனே உன்னுடைய
பொன்னுடலை பின்னி கொள்ளும்
ஆவி நான்தானே

பெண்: என்னை சேர்ந்த பின்னால்
எங்க போகக்கூடும்
இங்கே வந்த ஜீவன்
எந்தன் சொந்தம் ஆகும்

பெண்: தினம் தினம் உனக்கென
உருகிடும் என் இதயமே

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண்: அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

A little space to find your voice.

About Anbe Vaa Arugile Female

Anbe Vaa Arugile Female is a song from Kilipetchu Ketkava (1993). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer