Atha Maga Rathiname Song Lyrics

Chinna Vathiyar·1995

Chinna Vathiyar movie poster
Singer
Malaysia Vasudevan and Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

Chorus: …………………

Male: Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae
Machaanukku kickkeriyae
Machaanukku kickkeriyae
Vachcha enna kacheriye

Male: Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae

Chorus: …………………

Female: Antha guruvayur santhanamae
Naanum kuzhaiththunnai poosanumae
Thiruvaarur naayanamae
Onna dhinam thorum kekkanumae

Male: Vaaththiyaaru solli thanthaa
Paadam oru kaalum kettukkanum
Puriyaama nee muzhichchaa
Adi perampaala vaangikkanum

Female: Machchaan intha manjakkili
Konjum unga ennappadi
Kittae vanthu kaiya pudi
Kaattum idhu pachcha kodi

Male: Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen

Male: Aththa maga rathinamae

Female: Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae

Female: Ennennamo solluriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae
Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae

Chorus: ………………

Male: Antha sivakasi vaanangala
Kalla sirippaala kaatturiyae
Magaraasi nee sirichchu nenja
Mani pola aatturiyae

Female: Kuzhiyaatho nee sirichchaa thaenil
Kulippaenae nee anaichchaa
Viduveno nee kedachchaa vanthu
Vilaiyaadu naan azhaichchaa

Male: Nenjukkulla poo vaanamae
Neethaan oru vaththi kuchchi
Onna nenjil vachchu vachchu
Ulla ippo paththikkichchu

Male: Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen
Aththaan oru kuththaalamae…….

Male: Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae

Female: Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae

Male: Machaanukku kickkeriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae

Male: Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae haehaei haei

குழு: .........................

ஆண்: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
மச்சானுக்கு கிக்கேறியே
மச்சானுக்கு கிக்கேறியே
வச்சா என்ன கச்சேரியே

ஆண்: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே.......

குழு: ........................

பெண்: அந்த குருவாயூர் சந்தனமே
நானும் குழைத்துன்னை பூசணுமே......
திருவாரூர் நாயனமே
ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே.....

ஆண்: வாத்தியாரு சொல்லித் தந்தா
பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும்
புரியாம நீ முழிச்சா
அடி பெரம்பால வாங்கிக்கணும்....

பெண்: மச்சான் இந்த மஞ்சக் கிளி
கொஞ்சும் உங்க எண்ணப்படி
கிட்டே வந்து கையப் புடி
காட்டும் இது பச்சக் கொடி

ஆண்: அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்

ஆண்: அத்த மக ரத்தினமே

பெண்: அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே

பெண்: என்னென்னமோ சொல்லுறியே
என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே

குழு: ........................

ஆண்: அந்த சிவகாசி வாணங்கள
கள்ள சிரிப்பால காட்டுறியே
மகராசி நீ சிரிச்சு நெஞ்ச
மணி போல ஆட்டுறியே

பெண்: குழியாதோ நீ சிரிச்சா தேனில்
குளிப்பேனே நீ அணைச்சா
விடுவேனோ நீ கெடச்சா வந்து
விளையாடு நான் அழைச்சா

ஆண்: நெஞ்சுக்குள்ள பூ வாணமே
நீதான் ஒரு வத்திக் குச்சி
ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு
உள்ள இப்போ பத்திக்கிச்சு

பெண்: அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
அத்தான் ஒரு குத்தாலமே............

ஆண்: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே

பெண்: அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே

ஆண்: மச்சானுக்கு கிக்கேறியே

பெண்: என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே

ஆண்: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்

A little space to find your voice.

About Atha Maga Rathiname

Atha Maga Rathiname is a song from Chinna Vathiyar (1995). Performed by Malaysia Vasudevan, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer