Ohh Party Nalla Song Lyrics

Idhayam·1991

Idhayam movie poster
Movie
Idhayam
Singer
Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண்: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண்: பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண்: காத்திருந்தா
கண்மணியே பஸ்
கிடைக்கும்

குழு: காதலிச்சா
பொன்மணியே
கிஸ் கிடைக்கும்

ஆண்: கை விடுவான்
கன்னியரைப் பல்லவந்தான்

குழு: கைக்கொடுப்போம்
நாங்களெல்லாம் நல்லவன்
தான்

ஆண்: நிழல் போல்
நாங்கள் வந்தாலே
உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை
பட்டாலே கிடைக்கும்
மோட்சமே

குழு: தரையிலொரு
ஜலதரங்கம் ஆஹா ஆ
தவறி விட்டால் சுருதி
இறங்கும்

ஆண்: உன்னை வாலிபந்தான்
கூப்பிடுது வானவில்லே
வா வா

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண்: பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

குழு: ...............................

குழு: பிள்ளைகளை நீ
சுமக்கும் பருவமடி

ஆண்: புக்ஸை எல்லாம்
நீ சுமந்தால் பாவமடி

குழு: பள்ளியறைப்
பாடம் சொல்ல நாங்க
ரெடி

ஆண்: பூங்குயில் நீ
சம்மதிச்சா போதுமடி

ஆண்: அடியே ஆடைகளாலே
அழகைப் பூட்டாதே இடையை
ஆடவிட்டே தான் அனலை
மூட்டாதே

குழு: பூஞ்சிரிப்பில்
மோனலிசா ஆஹா
ஆ போலிருந்தும் கல்
மனசா

ஆண்: இளமீசை வெச்ச
ஆம்பளைங்க ஆச வச்சோம்
வா வா

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண்: பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு: ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

A little space to find your voice.

About Ohh Party Nalla

Ohh Party Nalla is a song from Idhayam (1991). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer