Annakilliyae Song Lyrics

Athisaya Piravi·1990

Athisaya Piravi movie poster
Singer
Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

ஆண்: என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....
அம்மம்மோய்
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா
ஹா ஹா ஹா

ஆண்: சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு
சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு

ஆண்: தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான்
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே.....

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ...

ஆண்: கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்
அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்

ஆண்: புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

ஆண்: என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

ஆண்: அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.....
சந்தேகம் உனக்கு ஏனம்மா.....
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா.....

A little space to find your voice.

About Annakilliyae

Annakilliyae is a song from Athisaya Piravi (1990). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer