Oru Azhagaana Song Lyrics

Perazhagan·2004

Perazhagan movie poster
Singer
Suriya, Ganga Sitharasu, Mathangi and Savitha Reddy
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு அழகான
பொண்ணிருந்தா அதைவிட
ஒரு அழகான பையன் இருந்தான்
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க

பெண்: என்னது

ஆண்: அவளுக்கு தமிழே வரலடி

பெண்: போடா

ஆண்: ஏ ஓகே ஓகே
அவனுக்கு அவள புடுச்சது
ஆனா சொல்லல ஏன்னு தெரியல

பெண்: என்ன

ஆண்: ஒண்ணுல்ல

பெண்: சொல்லு

ஆண்: அந்த பொண்ணு பேசுவா பேசுவா
பேசிக்ககிட்டே இருப்பா
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்
அவளுக்கு தூரத்துல
இருந்தாலும் தெரியாது
பரவா இல்ல

ஆண்: தன்னோட உலகத்தையே
அவளோட பெரிய பெரிய
கண்ணுல பார்த்தான்
அவ கையெழுத்து கிறுக்கல்
ஆனா அந்த எழுத்துக்கள்
மேல பைத்தியமா இருந்தான்

ஆண்: அவள் நடந்தா
கொஞ்சம் கசமுசானு இருக்கும்
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா
அந்த காத்துக்கே பொறாமை வரும்

பெண்: ஏய் நிறுத்து

ஆண்: யூ நோ ப்ரியா

ஆண்: ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

ஆண்: அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்
அவ உதடு அவ கழுத்து அவ....

பெண்: நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா

ஆண்: அவனைப் பத்தின
நெறைய விஷயங்கள்
அவளுக்கு பிடிக்கல
அவன் பேசுற விதம்
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்
இப்படி நெறையா
கிண்டல் பண்ணியிருக்கான்
அழ வச்சிருக்கான்
அவன யாருக்கும் பிடிக்கல

ஆண்: ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா
ஆனா தனியா
எப்பவும் தனியா இருந்தான்

ஆண்: அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா
ஐ டோன்ட் நோ ஒய் ப்ரியா
ஏன் ப்ரியா நீ ஏன் என்ன
என்ன கல்யாணம் பண்ணிக்கோ
எப்பவும் உன் கூடவே இருக்கணும்

ஆண்: ஒன்ன காதலிக்கனும்
ஒன்ன தொல்ல பண்ணனும்
உனக்காக வீட்டுக்கு வரனும்
ஒன் மடியில தூங்கனும்
இதே மாதிரி எனக்கு ரெண்டு
குட்டி ப்ரியா வேணும்
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே
எனக்கு வயசாயிரனும்

ஆண்: நான் உன்னோடதான் சாகனும்
அப்படி இல்லையினா சாகனும்
இங்க இப்போ

பெண்: {நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா} (2)

A little space to find your voice.

About Oru Azhagaana

Oru Azhagaana is a song from Perazhagan (2004). Performed by Suriya, Ganga Sitharasu, Mathangi, Savitha Reddy. Music by Yuvan Shankar Raja. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer