The Wedding Song Lyrics

Vishwanath and Sons·2026

A continuous glide, at your pace.
Text size

இசை: .................................

முனகல்: ..............................

ஆண்: ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட
பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ
பாத்துக்கணும் கண்ணா

ஆண்: திரண்ட கூட்டம் எல்லாம்
டான்ஸ்ஸு போடு ஃபன்னாக
கவலை படாம நீ
வாழு சில்லாக

ஆண்: ஹேய் இருப்பா நீயும் பொறுப்பா
வாழ்க்க சிறப்பா ஆகும் பளபளப்பா
பறக்க சோகம் மறக்க
தாவி குதிக்க வேணா
தவி தவிக்க

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க

ஆண்: கனவு காணனும்
காதலும் சேரனும்
புதுசா பூக்குற பூ
இதுவே

ஆண்: அழகா பாக்குற
கேம்ல தூக்குற
அவள தாங்குற நீ
இனிமே......

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க

இசை: ...........................................

ஆண்: சண்ட வந்தாலும்
நீ வாயா வுடாத
வாயவே விட்டாலும்
சாரி கேட்க அஞ்சாத

ஆண்: கோவ படாத
ரொம்ப ஆட்டம் போடாத
சொந்தக் காலில் நிக்க நீயும்
வெட்க படாத

ஆண்: வாழ்க்க ஒரு வட்டம்
காலம் கை காட்டும்
எல்லாம் நன்மைக்கே
கொண்டாட வா

ஆண்: தவற நினைக்காத
தனியா தவிக்காத
வாழும் ஒரு வாழ்க்க எல்லாமே
நம்மோட கையில்தான்பா

இசை: ………………

ஆண்: ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட
பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ
பாத்துக்கணும் கண்ணா

ஆண்: திரண்ட கூட்டம் எல்லாம்
டான்ஸ்ஸு போடு ஃபன்னாக
கவலை படாம நீ
வாழு சில்லாக

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க

ஆண்: ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
Share this song
Singer
Suriya
Lyricist
Ken Karunaas
Music Director
G. V. Prakash Kumar

A little space to find your voice.

About The Wedding

The Wedding is a song from Vishwanath and Sons (2026). Performed by Suriya. Music by G. V. Prakash Kumar. Lyrics by Ken Karunaas.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer