Maara Theme Song Lyrics

Soorarai Pottru·2020

Soorarai Pottru movie poster
Singer
Suriya and G.V. Prakash Kumar
Lyricist
Arivu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்

ஆண்: இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா

ஆண்: திமிருடா
திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா

ஆண்: த்தா.....இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா......
பாருடா............

A little space to find your voice.

About Maara Theme

Maara Theme is a song from Soorarai Pottru (2020). Performed by Suriya, G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arivu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer