Ambuli Mama Song Lyrics

Perazhagan·2004

A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண்: அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே

ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண்: ஒரு குடை பிடித்து
இருவரும் நடப்போம்
வெயிலிலும் ஹோய் மழையிலும்
அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம்
தினம் தினம் ஹோய் தினம் தினம்

ஆண்: உறக்கம் விழிகளை மூடிடும் போதும்
கனவில் இமைகளை திறப்போமே
முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே
இருமுறை குளிப்போமே....ஹேய்

ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண்: சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி
கோயிலில் ஹேய் கோயிலில்
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி
வீட்டினில் என் வீட்டினில்

ஆண்: உலையில் அரிசியை போட்டிடும் போது
பக்கதில் இருந்து உதவனுமே
குழந்தை பெறுகிற நேரத்தில் நானும்
அருகினில் இருக்கணுமே

ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண்: அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே

ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

A little space to find your voice.

About Ambuli Mama

Ambuli Mama is a song from Perazhagan (2004). Performed by Karthik. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer