Abacca Darru Song Lyrics

My Dear Bootham·2021

My Dear Bootham movie poster
Singer
Adithya Suresh and Sahana
A continuous glide, at your pace.
Text size

குழு: அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

ஆண்: சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட

பெண்: சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட

ஆண்: இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்

பெண்: சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்

ஆண்: யாரு யாரு

பெண்: மோத யாரு

ஆண்: மோதினா தாருமாறு

குழு: அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

ஆண்: சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட

பெண்: சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட

ஆண்: இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்

பெண்: சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்

ஆண்: யாரு யாரு

பெண்: மோத யாரு

ஆண்: மோதினா தாருமாறு

குழு: அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அனைவரும்: தம்பி போல கொஞ்சினாலும்
தப்பு தான்னு கெஞ்சினாலும்
ரொம்ப நாளு கோவக்காரன்
கும்ம போறேன்

அனைவரும்: லொள்ளுவாய பொத்தினாலும்
விட்டுடுன்னு கத்தினாலும்
வீங்க வீங்க ஒன்ன நானும்
மொத்த போறேன்

ஆண்: ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே
ஹீரோ நானடா

பெண்: மாறி மாறி சீனு ஓட்டுவேன்
ஓரம் போங்கடா

அனைவரும்: காலம் வந்ததே
நேரம் வந்ததே
கவலையும் பறந்ததே
பறந்ததே ஃபாஸ்டா

அனைவரும்: பூமியே என்ன
கேட்டு சுத்துதே
நொடியுமே இனிக்குதே இனிக்குதே

குழு: அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு

ஆண்: சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட

பெண்: சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட

அனைவரும்: இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்

ஆண்: யாரு யாரு

பெண்: மோத யாரு

ஆண்: மோதினா தாருமாறு

குழு: அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு..

A little space to find your voice.

About Abacca Darru

Abacca Darru is a song from My Dear Bootham (2021). Performed by Adithya Suresh, Sahana. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer