Poo Maalai Song Lyrics

Thanga Magan (1983 film)·1983

Thanga Magan (1983 film) movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது
பூமாலை
ஒரு பாவையானது

ஆண்: ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய்
ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல
லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ....

ஆண்: பூமாலை
ஒரு பாவையகுமா
பொன் மாலை
ஒரு பாட்டு பாடுமா
இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
அட யார்தான் சொல்வது
பூமாலை
ஒரு பாவையகுமா

பெண்: .........................

பெண்: பாடும்போது பூங்காற்று
பாயும்போது நீரூற்று
என்னைப் போல பெண்ணில்லை
பெண்ணை வென்ற ஆணில்லை

ஆண்: முட்டை போடும் பெட்டைக் கோழியே
சேவல் கூட போராட்டமா
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்
பெட்டைக் கோழி தாங்காதம்மா

பெண்: தப்பான தாளங்கள் போடாதே

ஆண்: தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகதகத் தாக தக

பெண்: தப்பான தாளங்கள் போடாதே
உப்புக் கல் வைரக்கல் ஆகாதே
நானொரு நாட்டிய தேவதை பாரு

பெண்: பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாடல் பாடுது

ஆண்: சாமி கூட ஆடத்தான்
சக்தி போட்டி போடத்தான்
அம்பாள் பாடு என்ன ஆச்சு
அம்பலதில் நின்னே போச்சு

பெண்: காலை தூக்கி நீயும் ஆடலாம்

ஆண்: ஆஹா

பெண்: கடவுள் என்று பேராகுமா

ஆண்: ஓஹோ...

பெண்: காக்கை கூட பாட்டு பாடலாம்

ஆண்: ஒய்....

பெண்: குயிலின் கீதம் போலாகுமா

ஆண்: என்னோடு நீ வந்து மோதாதே
தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகு தகு தகு தகு
என்னோடு நீ வந்து மோதாதே
உன் பப்பு இங்கேதான் வேகாதே
ஆடலில் பாடலில் வல்லவன் பாரு

ஆண்: பூமாலை
ஒரு பாவையகுமா ஹான்
பொன் மாலை
ஒரு பாட்டு பாடுமா.....

பெண்: இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
இதை யார்தான் சொல்வது
பூமாலை ஒரு பாவையானது

ஆண்: ....................................

பெண்: ......................................

A little space to find your voice.

About Poo Maalai

Poo Maalai is a song from Thanga Magan (1983 film) (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer