Machaana Paaradi Song Lyrics

Thanga Magan (1983 film)·1983

Thanga Magan (1983 film) movie poster
Singer
S. Janaki and Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: மச்சான பாருடி...
மச்சமுள்ள ஆளுடி...

குழு: ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்.......
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்.......
ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்......

பெண்: மச்சான பாருடி
ஆஹா மச்சமுள்ள ஆளுடி
மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ...

குழு: ஒட்டவே வெட்டணும் வாங்கடி

பெண்: மச்சான பாருடி...

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்: மச்சமுள்ள ஆளுடி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: லாலா லலலாலா
லாலா லலலாலா

பெண்: ஆள பாரு நல்லா
இவர் மீசை வச்ச பில்லா

பெண்: ஆஹா வீரம் என்ன கூறு
அது பூனை மீசை பாரு

பெண்: காதலுக்கு மாமன்தான்
ராத்திரியில் வீரன்தான்
பாம்பு உண்டு பையில
கன்னத்தோடு கையில

பெண்: அடக்குடி நாக்க.....

குழு: தானனன்ன தான்னா

பெண்: அது ஒரு பேக்கு...

குழு: தானனன்ன தான்னா

பெண்: அடக்குடி நாக்க.....
அது ஒரு பேக்கு
எங்கிட்ட மோதுனா
ஒடை படும் மூக்கு......

பெண்: மச்சான பாருடி
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி...
ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி...
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

பெண்: ஒட்டவே.....ஹான்....
வெட்டனும் .....ஹஹாஹான்....
வாங்கடி....ஹ்ம்ம்

குழு: ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண்: மச்சான பாருடி...

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்: மச்சமுள்ள ஆளுடி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: .................................

பெண்: ஆளு ரொம்ப தங்கம்
இவர் ராஜா வீட்டு சிங்கம்

பெண்: ஆஹ் போதும் போடி தங்கம்
இது என்றும் சைவ திங்கும்

பெண்: பாயும் புலி தானடீ
பஞ்சணையில் சாதுடீ

பெண்: டாங்கி போல ஆளுடீ
ஆளக் கொட்டும் தேளுடீ

பெண்: மாப்பிள்ளை சூரன்.....

குழு: தானனன்ன தான்னா

பெண்: மன்மதன் பேரன்....

குழு: தானனன்ன தான்னா

பெண்: மாப்பிள்ளை சூரன்.....
மன்மதன் பேரன்....
ஆம்பிளையா இவன்
சோதிக்க வேணா.....

பெண்: மச்சான பாருடி
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்
மச்சமுள்ள ஆளுடி.....
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

பெண்: ஒட்டவே.....ஹான்...
வெட்டனும் .....ஹான்....
வாங்கடி....ஹ்ம்ம்

குழு: ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண்: ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி

A little space to find your voice.

About Machaana Paaradi

Machaana Paaradi is a song from Thanga Magan (1983 film) (1983). Performed by S. Janaki, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer