Uruginen Song Lyrics

Anney Anney·1983

Anney Anney movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா

பெண்: உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே

ஆண்: உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே

பெண்: ஹோ.......உருகினேன்

ஆண்: உருகினேன்

பெண்: பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா

ஆண்: காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ

பெண்: ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது

ஆண்: உனையே கோடி கோடி
ஜென்மம் சேருவேன்

பெண்: உருகினேன்

ஆண்: உருகினேன்

பெண்: உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண்: உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண்: பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

ஆண்: மானோ மீனோ கண் விழி
இந்தப் பெண் விழி

பெண்: பபபபா

ஆண்: பபப
ஏதோ எதுவோ சொல்லுதே
என்னைக் கொல்லுதே

பெண்: பபபபா
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்

ஆண்: மடிமேல் நிறுத்தி
உன்னை தாலாட்டவா

பெண்: உருகினேன்

ஆண்: உருகினேன்

பெண்: உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண்: உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண்: ஹோ... லலலலா

ஆண்: ரா பாப்பா ரபபபா........

A little space to find your voice.

About Uruginen

Uruginen is a song from Anney Anney (1983). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer