Vaa Vaa Pakkam Vaa Song Lyrics

Thanga Magan (1983 film)·1983

Thanga Magan (1983 film) movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
{ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
இனிமை காண வா} (2)

பெண்: {வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா} (2)

பெண்: ஆனந்த உலகம்
அந்தி வரும் பொழுதில்
தொடங்கிடும் சுவையாக

குழு: லலலலலா

பெண்: ஆனந்த உலகம்
அந்தி வரும் பொழுதில்
தொடங்கிடும் சுவையாக

குழு: லலலலலா

பெண்: ஆசையில் தொடங்கி
ஜாடையில் மயங்கி
மகிழ்ந்திடும் பொதுவாக

குழு: லலலலலா

பெண்: ஆசையில் தொடங்கி
ஜாடையில் மயங்கி
மகிழ்ந்திடும் பொதுவாக

குழு: லலலலலா

பெண்: மாலை வேளை மன்னன் லீலை
மாலை வேளை மன்னன் லீலை
ஆடவர் வரலாம்
அங்கங்களை தொடலாம்
அன்பில் நீந்தலாம்

பெண்: {வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா} (2)

ஆண்: ஹேய் ஹேய் ஹேய்
டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ
மன்மத மோகத்திலே
ஹ ஹா ஹ ஹா
வாலிப வேகத்திலே
ஹோ ஹோ ஹோ ஹோ
ஏங்குது இளமை
இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா
ஹேய் ஹேய் ஹேய்
டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: ஹோ ஹோ

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: ஹோ ஹோ

பெண்: லலலா லா

குழு: ஹேய் ஹேய்

பெண்: லலலா லா

குழு: ஹேய் ஹேய்

பெண்: லலலலாலலா லலலலாலலா
...........................

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
.................................

ஆண்: வாழ்வது எதற்கு
வையகத்தின் சுகங்களை
வாழ்க்கையில் பெறத்தானே

குழு: லலலலலா

ஆண்: வாழ்வது எதற்கு
வையகத்தின் சுகங்களை
வாழ்க்கையில் பெறத்தானே

குழு: லலலலலா

ஆண்: கன்னியர் எதற்கு
காலத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே

குழு: லலலலலா

ஆண்: கன்னியர் எதற்கு
காலத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே

குழு: லலலலலா

ஆண்: காதல் மானே காவல் நானே
காதல் மானே காவல் நானே
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு
அருகில் ஓடி வா பா பா பா பா.....பா

ஆண்: டிஐஎஸ்சிஓ

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: பேபுலஸ் டிஸ்கோ

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்: மன்மத மோகத்திலே

ஆண்: ...........................

பெண்: வாலிப வேகத்திலே

ஆண்: ...........................

பெண்: ஏங்குது இளமை
இன்பம் தரும் புதுமை
இனிமை காணவா ......

ஆண்: {டிஐஎஸ்சிஓ

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: டிஸ்கோ டிஸ்கோ

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)

A little space to find your voice.

About Vaa Vaa Pakkam Vaa

Vaa Vaa Pakkam Vaa is a song from Thanga Magan (1983 film) (1983). Performed by S.P. Balasubrahmanyam, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer