Rendu Kannu Song Lyrics

Tamil Selvan·1996

Singer
Krishnaraj and Swarnalatha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு
காதல் வல வீசுதடி

ஆண்: ஈர விழி மானே ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா
ஈர விழி மானே ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா

ஆண்: ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு
காதல் வல வீசுதடி

இசை: .....................

ஆண்: தாமரைப்பூ கண் சிவப்பு
மாமரப்பூ வாய் சிவப்பு
சாமந்திப்பூ உன் சிவப்பு
ஆயிரம் பூ உன் வனப்பு

இசை: ................

பெண்: ஆச வெச்ச பேரழகன்
ஆயிரத்தில் ஓர் அழகன்
தென் மதுரை தேரழகன்
தேடி வந்தான் மாலையிட

ஆண்: தென் பொதிகை
தென்றலுக்கு
மன்றம் ஒன்று இங்கிருக்கு
செந்தமிழின் செல்வனுக்கு
உன்னிடத்தில் அன்பிருக்கு வா

ஆண்: ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு காதல் வல வீசுதடி

பெண்: கேள்விகளை
நான் தொடுக்க
கேட்ட விடை நீ கொடுக்க
தோல்விகளை ஏற்றுக்கொண்டேன்
தோளணைக்க ஓடி வந்தேன்

இசை: ..................

ஆண்: மாதமென்ன வாரமென்ன
தேதியென்ன கிழமையென்ன
பார்த்துக்கொண்டா காதல் வரும்
பார்த்தவுடன் பூத்து வரும்

பெண்: வையகத்தில் உள்ளவரை
உன்னுடைய பள்ளியறை
வஞ்சி மகள் எந்தன் மனம்
மன்னவனின் நந்தவனம்

பெண்: ஈர விழி மானே
ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா

A little space to find your voice.

About Rendu Kannu

Rendu Kannu is a song from Tamil Selvan (1996). Performed by Krishnaraj, Swarna Latha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer