Aachchi Aachchi Song Lyrics

Manathil Urudhi Vendum·1987

Manathil Urudhi Vendum movie poster
Singer
Mano and K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண்: நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண்: அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

ஆண்: வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

ஆண்: வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

பெண்: ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

பெண்: ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

ஆண்: பரிசம் கண்ணால போட்டாச்சு
பதிலும் என்னான்னு கேட்டாச்சு

பெண்: புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகிக் காயாச்சு

ஆண்: இரவா பகலா எளச்சேன் பொதுவா
ஒன்னால ராத்தூக்கம் போச்சு.......

ஆண்: அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண்: நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண்: ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

A little space to find your voice.

About Aachchi Aachchi

Aachchi Aachchi is a song from Manathil Urudhi Vendum (1987). Performed by Mano, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer