Vatta Pandhu Thottu Song Lyrics
Chinna Vathiyar·1995
குழு: .....................
ஆண்: வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
ஆண்: பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு: சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்
ஆண்: வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
பெண்: பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன்
அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன்
ஆண்: சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி
கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி
பெண்: உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம்
ஆண்: சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம்
பெண்: நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம்
நீயும் தந்த மாயம் என்னவோ
குழு: சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன.......
பெண்: வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
பெண்: பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு: சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்
ஆண்: முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ
முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ
பெண்: கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ
கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ
ஆண்: சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ
பெண்: அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ
ஆண்: நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ
தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ
குழு: சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன.....
பெண்: வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
ஆண்: பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு: சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்.....
பெண்: வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
ஆண்: வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
Chorus: ………………..
Male: Vatta pandhu thottu vilaiyaada
Vantha vatta nilaa
Vanna sindhu solli uravaada
Vantha chinna nilaa
Male: Pottu vaiththu kondatho
Punnagaiththu nindratho
Kitta kitta vanthatho
Katti muththam thanthatho
Thaththi thaththi thoththi kondatho
Chorus: Sittridai pinna sevvizhi minna
Sittrila annam eththanai vannam
Male: Vatta pandhu thottu vilaiyaada
Vantha vatta nilaa
Vanna sindhu solli uravaada
Vantha chinna nilaa
Female: Paasa karangalil inba surangaththai paarkkiraen
Alli eduththida solli kodu ena ketkkiraen
Male: Solli thara idhu palli padippalla kadhali
Katti kolla manam kattru kollum oru maathiri
Female: Ulla suvargalil otti kidappathun oviyam
Male: Sinthai muzhuvathum sinthi kidappathun kaviyam
Female: Neela kannil niththamum naalum oru soppanam
Neeyum thantha maayam ennavo
Chorus: Sittridai pinna sevvizhi minna
Male: Vatta pandhu thottu vilaiyaada
Vantha vatta nilaa
Vanna sindhu solli uravaada
Vantha chinna nilaa
Male: Pottu vaiththu kondatho
Punnagaiththu nindratho
Kitta kitta vanthatho
Katti muththam thanthatho
Thaththi thaththi thoththi kondatho
Chorus: Sittridai pinna sevvizhi minna
Sittrila annam eththanai vannam
Male: Muththa mazhai vizha thaththalikkum thalir thaegamo
Munnazhagum intha pinnazhagum enathaagumo
Female: Kattazhagan viral patta udan kulir pogumo
Kannirendil kodi minnal ezha ennavaagumo
Male: Chinna kuyil inai santhikkaiyil isai paadumo
Female: Antharaththil oru manthiraththil manam aadum
Male: Naanppatta nenjamo naalum ketta neramo
Tholai thottu thaavi kondatho
Chorus: Sittridai pinna sevvizhi minna
Male: Vatta pandhu thottu vilaiyaada
Vantha vatta nilaa
Vanna sindhu solli uravaada
Vantha chinna nilaa
Male: Pottu vaiththu kondatho
Punnagaiththu nindratho
Kitta kitta vanthatho
Katti muththam thanthatho
Thaththi thaththi thoththi kondatho
Chorus: Sittridai pinna sevvizhi minna
Sittrila annam eththanai vannam
Male: Vatta pandhu thottu vilaiyaada
Vantha vatta nilaa
Vanna sindhu solli uravaada
Vantha chinna nilaa….
About Vatta Pandhu Thottu
Vatta Pandhu Thottu is a song from Chinna Vathiyar (1995). Performed by Mano, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Intha PadukaiyileChinna Vathiyar · 1995K. S. Chitra
- Atha Maga RathinameChinna Vathiyar · 1995Malaysia Vasudevan and Uma Ramanan
- Kanmaniye KanmaniyeChinna Vathiyar · 1995S. P. Balasubrahmanyam and Rohini
- Love PannidathanChinna Vathiyar · 1995S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Satham VaramalMy Dear Marthandan · 1990Mano and K. S. Chitra
- Thangachi KalukkoruVellaiya Thevan · 1990Mano and K. S. Chitra
- Aachchi AachchiManathil Urudhi Vendum · 1987Mano and K. S. Chitra
- Sondham Ondrai ThedumEnna Petha Raasa · 1989Mano and K. S. Chitra
- Eley MatchiAanazhagan · 1995Mano and K. S. Chithra
- Kanne IndruAanazhagan · 1995Mano and Swarnalatha
- Konjum PuraAanazhagan · 1995Mano and S. Janaki
- Aalolam PaadumSirayil Pootha Chinna Malar · 1990Mano and S. Janaki
More songs with the same singer
- Akkam Pakkam PaarKadhalum Kadandhu Pogum · 2016Mano and Santhosh Narayanan
- Aai ShabbaKarnaa · 1995Mano and Swarnalatha
- Kannile Kannile Sun TvKarnaa · 1995Mano and Sindhu
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Yaezhai Veettil Pootha (Male)Abhirami · 1992Mano
- Innoru GandhiDeva · 1995Mano and S. N. Surendar
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

