Thangachi Kalukkoru Song Lyrics

Vellaiya Thevan·1990

Singer
Mano and K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் தர நான் தினம்
நினைத்தேன் ஓ.......ஓ.......ஓ......

ஆண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

ஆண்: பொன்னாலே வளை சூட்டி
புது வைரம் நகை பூட்டி
கல்யாண வாழ்த்துக்கள் நான் சொல்ல
என் ஆசை எனை வாட்ட
அதை நானும் நிறைவேற்ற
ராஜாதி ராஜாவும் நான் அல்ல

ஆண்: நேசமும் அன்பும் என்னிடம்தான்
நான் அதை தந்தேன் உன்னிடம்தான்
ஆருயிர் அண்ணன் ஏழைதான்

ஆண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் தர நான் தினம்
நினைத்தேன் ஓ.......ஓ.......ஓ......

ஆண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

பெண்: நாள் தோறும் உடல் வாடி
எனக்காக பொருள் தேடி
நீ கண்ட துன்பங்கள் போதாதா
நீ தந்தாய் நலம் பாடி
ஒரு ரூபாய் ஒரு கோடி
நீ செய்த சீர் என்று ஆகாதா

பெண்: வேறொரு மண்ணின் மங்கை இவள்
ஆயினும் அண்ணன் தங்கை இவள்
பாசங்கள் என்றும் நீங்காது

பெண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு.....
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் உந்தன் பொன் மனம்
அது போதும்.....ஓ.......ஓ.......ஓ......

பெண்: தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு.....
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

A little space to find your voice.

About Thangachi Kalukkoru

Thangachi Kalukkoru is a song from Vellaiya Thevan (1990). Performed by Mano, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer