Shiva Thaandavam Song Lyrics

Thaandavam·2012

Thaandavam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தகிட தகிட
தகதா ஆ தகிட தகிட
தகதா தகிட தகிட திமி
தகிட தகிட திமி தகிட
தகிட திமி தாண்டவம்

ஆண்: சுடலை சாம்பல்
அதை உடலில் பூசிக்
கொண்டு கைலைநாதன்
வரும் தாண்டவம்

ஆண்: ஜனனம் தாண்டி
வந்து மரணம் வேண்டி
வந்து இறைவன் ஆடி
வரும் தாண்டவம்

ஆண்: இரவும் நடுங்கிவிட
பகலும் நொறுங்கிவிட
சுழன்று சுழன்று வரும்
தாண்டவம்

ஆண்: இருகி இருகி
ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி
வரும் தாண்டவம்

ஆண்: ஊகீ காத்தடிக்க
ஆழி கூத்தடிக்க அகிலம்
நடுங்கி விடும் தாண்டவம்

ஆண்: பாவம் செய்தவரை
கோவம் கொண்டு ஒரு
சாபம் தீர்க்க வரும்
தாண்டவம்

ஆண்: தர்மம் காக்கும்
நடனம் தகிட தகிட
தகதா இது நியாயம்
வெல்லும் தருணம்
தகிட தகிட தகதா

ஆண்: ரத்தம் பருகும்
நடனம் தகிட தகிட
தகதா இதன் முற்று
புள்ளி மரணம் தகிட
தகிட தகதா

ஆண்: அற்புதத் தாண்டவம்
மனவரன தாண்டவம் ஹே
ஹே ஹே ஆனந்தத் தாண்டவம்
ப்ரலைய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

ஆண்: நன்மை கல்ப்பதற்கு
தீமை கொள்வதற்கு சிவனின்
கோவம் இந்த தாண்டவம்

ஆண்: தகிட தகிட
தகதா சிவ தாண்டவம் ஆ
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்

ஆண்: தகிட தகிட
தகதா சிவ தாண்டவம்
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ
தாண்டவம் ஆஆ

A little space to find your voice.

About Shiva Thaandavam

Shiva Thaandavam is a song from Thaandavam (2012). Performed by S.P. Balasubrahmanyam. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer