Sollamma Sollamma Song Lyrics
Kuselan·2008
பேபி ரஞ்சனி மற்றும் பேபி பூஜா
ஆண்: சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லிலேலே சொல்லிலேலே சொல்லிலேலே
ஆண்: சொல் சொல் சொல் சொல்
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சத்தம் கேக்கலயே
பெண்: குயில் குக்கூன்னு கூவ கைகளை நீட்டி
கூலிப்பணம் கேக்கலயே
மழை அச்சுனு பேய மடியையும் நீட்டி
சலவையும் சேர்க்கலையே
ஆண்: பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி
ஆண்: சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சத்தம் கேக்கலயே
பெண்: பொய் வார்த்தையில பொய் வாழ்க்கையில
பொன் சேர்ந்தது இங்க சில பேரு
யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வது இங்க சில பேரு
ஆண்: என் பாதையிலே நான் போகயில
நீ கூட வரும் நேரம்தான்
உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன்தான்
பெண்: உனக்கு கீழதான் உலகம் இருக்குது
உனது கையை நீ நம்பு
ஆண்: தலைக்கு மேலதான் வேல இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு
பெண்: போதும் இது போதும்
எனும் மனமே மருந்து
ஆண்: வேணும் இன்னும் வேணும்
எண்ணும் குணமே அருந்து
குழு: எங்க அம்மா அப்பா ஏழை
அந்த கடவுளுக்கும் மேல
இந்த உயிரும் உறவும் போல
ஒரு ஈடு இணையா வேறு உறவு இல்ல
ஆண்: சொல்லு
குழு: சொல்லு
ஆண்: சொல்லு
குழு: சொல்லு
ஆண்: சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
ஆண் & குழு: மனசோடு பேசும் நேரம் தானே
ஆண்: காசோட சத்தம் கேக்கலயே
பெண்: என் வீட்டு வரி ஏமாத்தும் வரி
யார் போடும் வரி புரியாது
குழு: புரியாது
ஆண்: என் வாழ்கையில ஷேர் மார்க்கெட் இல்ல
ஏன் என்னதுன்னு தெரியாது
பெண்: கருப்பு பணம் எது வெள்ளை பணம் எது
எனக்கு ரெண்டும் கிடையாது
ஆண்: வங்கி கணக்குல வந்த கணக்குதான்
நமக்கு ஒண்ணும் விளங்காது
ஆண் & பெண்: இன்சூரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு
இன்ஸ்டால்மென்ட் வாங்காம இன்பம் இருக்கு
ஆண்: பல மூக்கு முட்டு தின்னு
தினம் மருந்து கடையில நின்னு
நம்ம வாழ்ந்ததில்லை கண்ணு
இந்த வீட்ட கட்டி வாழும் வாழ்க்கை சந்தோசம்
ஆண்: சொல் சொல் சொல் சொல்
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
குழு: மனசோடு பேசும் நேரம் தானே ஓ
ஆண்: காசோட சத்தம் கேக்கலயே
ஆண்: சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லிலேலே சொல்லிலேலே சொல்லிலேலே
லாலா லாலா லால லாலாலா லா..........
Baby Ranjani and Baby Pooja
Male: Sollu sollu sollu sollu
Sollilaelae sollilaelae sollolaelae
Male: Sol sol sol sol
Sollammaa chellammaa sollammaa chellammaa
Manasodu pesum neram thaanae oo….
Kaasoda saththam kekkalaiyae
Female: Kuyil kukkunnu kkova kaigalai neetti
Koolipanam kekkalaiyae
Mazhai achchunu peya madiyaiyum neettti
Salavaiyum serkkalaiyae
Male: Pala maadi veettil vegumathi irukkum
Yaezhai veettil nimmathi irukkumadi
Male: Sollu solu sollu sollu
Sollammaa chellammaa sollammaa chellammaa
Manasodu pesum neramthaanae oo
Kaasoda saththam kekkalaiyae
Female: Poi vaarththaiyila poi vaazhkkaiyila
Pon saernthathu inga sila peru
Yaar vervaiyilo yaar porvaiyilo
Thaan vaazhvathu inga sila peru
Male: En paathaiyilae naan pogayila
Nee kooda varum neramthaan
Unkooda vanthu kai korkkaiyila
Naan kooda panakkaaranthaan
Female: Unakku keezhathaan ulagam irukkuthu
Unathu kaiyai nee nambu
Male: Thalaikku melathaan vela irukkuthu
Enakku edhukku veen vambu
Female: Pothum idhu pothum
Enum manamae marunthu
Male: Venum innum venum
Ennum gunamae arunthu
Chorus: Enga amma appa yaezhai
Antha kadavulukkum mela
Intha uyirum uravum pola
Oru eedu inaiyaa veru uravu illa
Male: Sollu
Chorus: Sollu
Male: Sollu
Chorus: Sollu
Male: Sollammaa chellammaa sollammaa chellammaa
Male & Chorus: Manasodu pesum neramthaanae oo
Male: Kaasoda saththam kekkalaiyae
Female: En veettu vari yaemaaththum vari
Yaar podum vari puriyaathu
Chorus: Puriyaathu
Male: En vaazhkkaiyila share market illa
Yaen ennathunnu theriyaathu
Female: Karuppu panam edhu vellai panam edhu
Enakku rendum kidaiyaathu
Male: Vangi kanakkula vantha kanakkuthaan
Namakku onnum vilangaathu
Male & Female: Insurance illaama vaazhum namakku
Installment vaangama inbam irukku
Male: Pala mookku muttu thinnu
Dhinam marunthu kadaiyila ninnu
Namma vaazhnthathillai kannu
Intha veetta katti vaazhum vaazhkkai santhosam
Male: Sol sol sol sol
Sollammaa chellammaa sollammaa chellammaa
Chorus: Manasodu pesum neram thaanae oo….
Male: Kaasoda saththam kekkalaiyae
Male: Sollu solu sollu sollu
Sollilaelae sollilaelae sollolaelae
Male: …………………
About Sollamma Sollamma
Sollamma Sollamma is a song from Kuselan (2008). Performed by Hariharan, Sujatha Mohan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Pa. Vijay.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Cinema CinemaKuselan · 2008Shankar Mahadevan
- Om ZaarareKuselan · 2008Daler Mehndi, K. S. Chithra and Sadhana Sargam
- Perinba PechukaranKuselan · 2008Kailash Kher and V. V. Prasanna
- Velli Mazhai ChaaralKuselan · 2008Shreya Ghoshal
- Ennai Konja KonjaAathi · 2006Hariharan and Sujatha Mohan
- KaatrileMadrasapattinam · 2010Hariharan and Zia
- KannammaSiren · 2024Haricharan
- Aaradi KaatheSathyam · 2008Hariharan
- Nenjukkul PeidhidumVaaranam Aayiram · 2008Hariharan, Devan Ekambaram
- Aasa Patta EllathayumViyabari · 2007Hariharan and Vaishali
- Aathorathile AalamaramKasi · 2001Hariharan
- Aayiram KodiKarisakattu Poove · 2000Hariharan
More songs with the same singer
- Pachchai NirameAlaipayuthey · 2000Clinton Cerejo, Dominique Cerejo and Hariharan
- Anbe Anbe KollatheJeans · 1998Hariharan and Anuradha Sriram
- Poovukkul OlinthirukkumJeans · 1998P. Unnikrishnan and Sujatha Mohan
- Oru PoiyavadhuJodi · 1999Hariharan
- Vennilavae VennilavaeMinsara Kanavu · 1997Hariharan and Sadhana Sargham
- Aalaala KandaSangamam · 1999Hariharan and M.S. Vishwanathan
More songs with the same lyricist
- Gokulathu Radhai VanthaaloAanandham · 2001Unni Menon, Sujatha, S. P. Charan and Yugendran
- KannammaSiren · 2024Haricharan
More songs with the same composer
- A Square B Square Female Version100% Kadhal · 2018Roshini and Kiran Shravan
- A Square B Square Male Version100% Kadhal · 2018Meghdeep Bose
- Enakku Thaan100% Kadhal · 2018M.M. Manasi and Velmurugan
- Kannum Kannum Plus100% Kadhal · 2018G. V. Prakash Kumar and Maalavika Sundar
- Nenjamellam Nindrayae100% Kadhal · 2018Vijay Prakash
- Oh Balu100% Kadhal · 2018Sudharshan Ashok and Suchith Suresan

