Kannamma Song Lyrics

Siren·2024

Movie
Siren
Singer
Haricharan
Lyricist
Pa. Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண்: கண்ணீர் எல்லாம்
ஒன்னா நின்னு
உங்கிட்ட பேசனும்
கண்ணே கண்ணு

ஆண்: உன் பிஞ்சு பாதம்
தீண்டாத நெஞ்சு
தீ வச்சும் வேகாத
ஈர பஞ்சு

ஆண்: எந்தன் உயிராய்
வந்த உயிரே
கையில் தவழும்
சாமி நீதானே

ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண்: கண்ணான கண்ணுக்கு
இமை மேல பெருங்கோபம்
தீராதா? தீராதா?

ஆண்: சருகான உறவொன்னு
உசுரான மலரொன்ன
சேரேதா? சேரேதா?

ஆண்: மகளோடா பிரிவென்ன லேசா
உடையாத மனசென்ன மனசா?
அறை நொடியாவது பாரேன்
சுடு சொல்லாவது சொல்லேன்
என் மனசோட காயங்கள் ஆற

ஆண்: போற உயிரே போற உயிரே
பெத்த நொடிதான் திரும்பி வாராத

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

A little space to find your voice.

About Kannamma

Kannamma is a song from Siren (2024). Performed by Haricharan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Pa. Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer