Velli Mazhai Chaaral Song Lyrics

Kuselan·2008

Kuselan movie poster
Movie
Kuselan
Singer
Shreya Ghoshal
Lyricist
Kiruthiya
A continuous glide, at your pace.
Text size

பெண்: மபசநி பநிசநிச மபசநி சபமக மா க
வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர

பெண்: ஒரு வாளி தண்ணீர் கொட்டும் ஆசை விட்டதே
பூவாளி வானம் மேலே விழுதே

குழு: சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

பெண்: ஓ....வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
ம்ம்....பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர

பெண்: மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே
வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழகே கெடுமே

பெண்: சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே
சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே

பெண்: பெண்களை பிடித்தது பருவ மழை
தென்றல் கொடுத்தது பாச மழை
பெண்களுக்கு இது பிடித்தமழை
என் நெஞ்சே ஓ....ஏ....

பெண்: இப்படியே என இருந்துவிடு
இலைகளில் ஒரு படுக்கை கொடு
கற்பனையில் என்னை மிதக்க விடு
என் நெஞ்சே ஓ....ஏ....

பெண்: இருவிழி திரைகதை அலைபாய்ந்தாயே
விருதுகள் பெற்றேனே நானோ..

குழு: சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

குழு: .................................

பெண்: சில்லிகி சில்க்கி சிக்கி சில்மிகி சின்ன துளிகளிலே
மில்க்கி மில்க்கி மில்க்கி தெரியுது பாற்கடல் மேலே
குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் செறிக்கிறதே...ஏ...
கத்தி கத்தி தவளை எல்லாம் கானம் பாடி வருதே

பெண்: கடைகளுக்கு இன்று விடுமுறையே
உடைகளுக்கும் இனி விடுமுறையே
கொழந்தைகளின் இந்த மனநிலையை கொண்டேனே ஹே சாரல்

பெண்: ஒளிந்திருக்கும் மனிதர்களே
கொழந்தைகளுடன் வந்து நனையுங்களேன்
ஒளிந்திருக்கும் உங்கள் மனதினிலே சொன்னேனே..ஏ..

பெண்: ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
வெளிவரி தரும் மழை வாழ்க..

குழு: சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்....ஹே....
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

A little space to find your voice.

About Velli Mazhai Chaaral

Velli Mazhai Chaaral is a song from Kuselan (2008). Performed by Shreya Ghoshal. Music by G. V. Prakash Kumar. Lyrics by Kiruthiya.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer