Vaanathil Irundhu Mann Song Lyrics
Vellaiya Thevan·1990
குழு: .............................
ஆண்: வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
ஆண்: மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே...தய்யாரே தய்யாரே
ஆண்: வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
குழு: .............................
பெண்: தென்றல் உந்தன் பேரை சொல்ல
திங்கள் உன்னை தேடுதே
செவ்வாய் ஊறும் தேனைத் தேடி
தேனின் வண்டு ஏங்குதே
ஆண்: மின்னல் ஒரு மாலையாய்
தோளில் வந்து சூடவே
வண்ண மயில் தோகையாய்
என் முன் வந்து ஆடுதே
பெண்: நாளை வரும் நாள் எல்லாம்
பொன் நாளே என்று பாடலாம்
ஆண்: சிறு பூவே மனம் பாடும் ராகம்
நீயே வர வேண்டும் தேவி.....
பெண்: வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
ஆண்: மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
பெண்: அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
ஆண்: தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே...தய்யாரே தய்யாரே....
குழு: .............................
ஆண்: எந்தன் நெஞ்சில் தீபம் ஏற்றி
கோவில் கொண்ட பூங்கொடி
கொஞ்சும் மஞ்சள் மாலை சூட
தேரில் வந்த மாங்கனி
பெண்: கண்ணீர் பூக்கள் போனது
பன்னீர் பூக்கள் பாடுது
வானம் நெஞ்சம் ஆனது
வாழும் நாட்கள் வந்தது
ஆண்: காலை மாலை அந்தியில்
அன்புக் காதல் தேவன் கீதமே
பெண்: திருநாளே சுகம் தேடும் நேரம்
தானே வர வேண்டும் தேவா.......
ஆண்: வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
பெண்: மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
ஆண்: அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
பெண்: தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே...தய்யாரே தய்யாரே
ஆண்: வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
பெண்: மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
Chorus: ……………
Male: Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Male: Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Male: Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Chorus: ……………
Female: Thendral unthan perai solla
Thingal unnai theduthae
Sevvaai oorum thaenai thaedi
Thaenin vandu yaenguthae
Male: Minnal oru maalaiyaai
Tholil vanthu soodavae
Vanna mayil thogaiyaai
En mun vanthu aaduthae
Female: Naala varum naal ellaam
Pon naalae endru paadalaam
Male: Siru poovae manam paadum raagam
Neeyae vara vendum devi
Female: Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Male: Mithakkum mithakkum ini inbam inbam
Prakkum parakkum antha thunbam thunbam
Female: Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Chorus: ……………
Male: Enthan nenjil dheepam yaetri
Kovil konda poongodi
Konjum manjal maalai sooda
Thaeril vantha maangani
Female: Kanneer pookkal ponathu
Panneer pookkal paaduthu
Vaanam nenjam aanathu
Vaazhum naatkal vanthathu
Male: Kaalai maalai anthiyil
Anbu kaadhal devan geethamae
Female: Thirunaalae sugam thedum neram
Thaanae vara vendum devaa
Female: Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Female: Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Male: Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Female: Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Male: Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Female: Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
About Vaanathil Irundhu Mann
Vaanathil Irundhu Mann is a song from Vellaiya Thevan (1990). Performed by Arunmozhi, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Akka Magalukku Sadai (Female)Vellaiya Thevan · 1990K. S. Chitra
- Akka Magalukku Sadai (Male)Vellaiya Thevan · 1990Mano
- Kagam Karainjiruchi KakkiruttuVellaiya Thevan · 1990K. S. Chitra
- Nalla Isai ThattuVellaiya Thevan · 1990S. Janaki
- Poonthottam ValartheneVellaiya Thevan · 1990Mano
- Thangachi KalukkoruVellaiya Thevan · 1990Mano and K. S. Chitra
- Uchi Malai MegangalVellaiya Thevan · 1990K. S. Chitra
- Yethi Vacha KuthuvilakkuVellaiya Thevan · 1990Ilayaraja
- Ithu MaanodumEnga Thambi · 1993Arun Mozhi and Uma Ramanan
- Kathal NilaveyManikuyil · 1993Arunmozhi and Uma Ramanan
- Aagaya VennilavaeArangetra Velai · 1990Uma Ramanan and K. J. Yesudas
- Neethana NeethanaThalattu Padava · 1990S. Janaki and Arun Mozhi
More songs with the same singer
- ManjakulikiraManasukketha Maharasa · 1989Uma Ramanan
- Rajanea YuvarajanaePagaivan · 1997Anuradha Sriram and Arunmozhi
- Singara KannukkuVishnu · 1995Arun Mozhi and K. S. Chithra
- Malai Neram SugamMounam Kalaikirathu · 1986Ramesh and Uma Ramanan
- Kalyana Panthalile AnnaiyaiRevathi · 1986Vani Jayaram and Uma Ramanan
- Vaaname Mazhai MegameMadhu Malar · 1981K. J. Yesudas and Uma Ramanan
More songs with the same lyricist
- Angam Unathu AngamPudhu Manithan · 1991S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Nilavukku ThaalaattuPudhu Manithan · 1991L. R. Eswari
- Kamadevanin KadhalChellakutty · 1987K. S. Chitra
- Poovai Thoda VaaRagasiyam · 1985S. P. Shailaja
- Aandavan PillaikaleAfricavil Appu · 1986P. Jayachandran
- Chinnanjiru Yaanai KandathuAfricavil Appu · 1986S. Janaki
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra
