Nalla Isai Thattu Song Lyrics

Vellaiya Thevan·1990

Singer
S. Janaki
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹேய் நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு

பெண்: நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா

பெண்: சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது
மேலும் கீழும் மூச்சுதான்
விடாமல் தாளம் போடுது
சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது
மேலும் கீழும் மூச்சுதான்
விடாமல் தாளம் போடுது

பெண்: மெத்தை ஒன்று காத்திருக்கு
மெட்டு சொல்ல ஏங்குது
வித்தை சொல்லும் வேளை என்று
நித்தம் நித்தம் கேட்குது
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
பாட்டுப் பாடு கூட.......

பெண்: நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா....ஆஹ்ன்.....

பெண்: மூடி வைத்த தேன் குடம்தான்
கொஞ்சி நீயும் பார்க்கல
ஆசைப் பட்ட மாங்கனி
உன் நெஞ்சில் என்னை சேர்க்கல

பெண்: மூடி வைத்த தேன் குடம்தான்
கொஞ்சி நீயும் பார்க்கல
ஆசைப் பட்ட மாங்கனி
உன் நெஞ்சில் என்னை சேர்க்கல

பெண்: நெத்திப் பொட்டு போல என்னை
நித்தம் வந்து கூட வா
சத்தம் இன்றி முத்தம் தந்து
கட்டிக் கொண்டு ஆட வா
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
பாட்டுப் பாடு கூட......

பெண்: நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா....
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு

பெண்: நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா....

A little space to find your voice.

About Nalla Isai Thattu

Nalla Isai Thattu is a song from Vellaiya Thevan (1990). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer