Aasa Vecha Song Lyrics

Vallal·1997

Movie
Vallal
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ....................

ஆண்: ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்

இசை: .................

ஆண்: மாலை ஒண்ணு வாங்கி வர
நானும் பூக்கடைக்கு போயிருந்தேன்

ஆண்: மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

முனங்கல்: ......................

இசை: ...................

ஆண்: கிளிப் பேச்சுக் கேட்டுக் கேட்டு
கிறக்கம் தான் ஏறிப் போனேன்
நட்புக்கு காதல் அர்த்தம்
கற்பித்த முட்டாள் ஆனேன்

ஆண்: காவேரி தண்ணீர் என்று
கானல நான் நெனச்சேன்
கானலில் தூண்டியத்தான்
போட்டு நான் மீன் புடிச்சேன்

ஆண்: தப்பாக கணக்குப் போட்டு
இப்பத்தான் கண் முழிச்சேன் ராசாத்தி...

இசை: ..................

ஆண்: என்னாச ரத்தினமே
உன் காவல் நான் இருப்பேன்
எங்கே நீ வாழ்ந்தா என்ன
நீ வாழ பாட்டெடுப்பேன்

ஆண்: பொட்டோடும் பூவோடும் நீ
பல்லாண்டு வாழ வேண்டும்
ஒரு கோடி இன்பம் என்றும்
உனைத்தான் சூழ வேணும்

ஆண்: நல்லா நீ இருந்தாப் போதும்
எனக்கிங்கே என்ன வேணும் ராசாத்தி

ஆண்: ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்

ஆண்: மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சைக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

A little space to find your voice.

About Aasa Vecha

Aasa Vecha is a song from Vallal (1997). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer