Unakkoruthi Poranthirukka Song Lyrics

Punniyavathi·1997

Singer
S. P. Balasubrahmanyam and Ilayaraja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். பி. சரண்

ஆண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

ஆண்: ஹே ஏ மச்சான்
உள்ளதச் சொன்னேன்
நீ கேட்டா நல்லதச் சொல்வேன்

குழு: ஏ மச்சான் உள்ளதச் சொன்னோம்
நீ கேட்டா நல்லதச் சொல்வோம்

குழு: ...............

ஆண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

பெண்: நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது
நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது

குழு: ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா

ஆண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ

ஆண்: அடடடா
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

ஆண்: தாங்காத குடிகாரனுக்கும்
நல்ல தன்மை உள்ள
ஒரு தாரம் வந்தா

ஆண்: பாங்காக அதை மாத்தி வெச்சு
அவ பக்குவமா
வழி நடத்திச் செல்வா

ஆண்: ஹே வரவுக்குள்ள செலவையும்
நடத்துறவ மனைவிதான்

ஆண்: ஹேஹேய்
வழிய விட்டுத் தவறினா
அடக்குறவ மனைவி தான்

ஆண்கள்: தனியா நீயும்
தாந்தோன்றித்தனமா
திரிஞ்சா எதுவும் முடியாதப்பா

பெண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ

ஆண்: ஆமாம்

பெண்: உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

ஆண்: அம்மம்மம்மா......

குழு: ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா

பெண்: ..........................

ஆண்: ஓர் குலக்கொழுந்து
வேணுமின்னு
தந்தை தர்மம் செஞ்சு
கையேந்தி நிக்க

பெண்: ஸ்ரீதேவி அவ கண் திறந்து
ஊர் தவம் இருந்த
பொண்ணு பொறக்க வைக்க

ஆண்: ஹோ மின்னாமல் மின்னுறா
மீனாட்சி அம்மனா

ஆண்: சபாஷ்

பெண்: எந்நாளும் உன்னையே
கண்ணாக எண்ணுறா

ஆண்கள்: வேண்டாம் என்று
வரும் போது சொன்னால்
வேண்டும் போது
கெடைக்காதப்பா

ஆண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ

ஆண் குழு: உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

பெண்: நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது

பெண் குழு: நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது

ஆண்கள்: ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா

பெண்: ஹேய் ஹேய்

ஆண்கள்: தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா

பெண்: ஹேய் ஹேய்

ஆண்: ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா

பெண்: ஹேய் ஹேய்

ஆண்: என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா

ஆண்: உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ

ஆண்: அடடடா

ஆண்: உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ

A little space to find your voice.

About Unakkoruthi Poranthirukka

Unakkoruthi Poranthirukka is a song from Punniyavathi (1997). Performed by S.P. Balasubrahmanyam, Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer