Maayi Maayi Magamaayi Song Lyrics

Punniyavathi·1997

Singer
Sujatha and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹூ...ஹோ......ஓ...ஓ...
ஹூ...ஹோ......ஓ...ஓ...
ஹூ...ஹோ......ஓ...ஓ...
ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஆ

பெண்: மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்

குழு: திருவிழா இது திருவிழா

பெண்: பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்

குழு: ஒரு விழா இது பெருவிழா

பெண்: மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

குழு: மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

பெண்: பூவலங்காரி....இவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி

குழு: மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்

பெண்: திருவிழா இது திருவிழா

குழு: பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்

பெண்: ஒரு விழா இது பெருவிழா

குழு: ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்......ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்

பெண்: முத்து பதித்தின
ரத்தினத் தேரு சுத்துது வீதியிலே

குழு: அந்த வானத்து மேலே
வரும் பௌர்ணமி போலே

பெண்: பக்தி கொடுக்குற உத்தமியே
இவ வந்தது ஆதியிலே

குழு: அந்த சூரியன் போலே
அந்தச் சந்திரன் போலே

குழு: ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்......ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்

பெண்: சொக்கி முகம் பார்த்தா
சொக்கி விழ வேணும்
தப்பு வழி போனா
சிக்கிக் கொள்ள வேணும்
தெருவில் நம்ம கோலம்
பூக் கோலம்

பெண்: ஒரு மாவிளக்கு
எடுத்து படைக்கலாம்
அம்மன் கோயிலிலே

பெண்: மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்

குழு: திருவிழா இது திருவிழா

பெண்: குத்துவிளக்குல
முத்துமணிச் சுடர்
மின்னுற சாடையிலே

குழு: அந்த மாப்பிளை கண்ணு
கண்டு மயங்குது பொண்ணு

பெண்: சித்திர வந்ததும் நிச்சயம்
பண்ணணும் ரத்தினமே ரதியே

குழு: நீ ரெண்டுல ஒண்ணு
அதை மனசுல எண்ணு

குழு: ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்....ம்ம்.....
ம்ம்ம்ம்......ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்

பெண்: தெப்பக்கொள ஓரம்
தேடுறது யாரை
நித்தம் நிதம் பாடும்
மாமன் அவன் பேரை
சிறு பொண்ணு மனசெல்லாம்
ஓம் மேல

பெண்: நான் ஆசை வெச்சா
கணக்கா நடக்குமே
அம்மனின் கோயிலிலே

குழு: மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்

பெண்: திருவிழா இது திருவிழா

குழு: பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்

பெண்: ஒரு விழா இது பெருவிழா

குழு: மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

பெண்: மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

குழு: பூவலங்காரி இவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி

பெண்: மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்

குழு: திருவிழா இது திருவிழா

பெண்: பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்

குழு: ஒரு விழா இது பெருவிழா

A little space to find your voice.

About Maayi Maayi Magamaayi

Maayi Maayi Magamaayi is a song from Punniyavathi (1997). Performed by Sujatha, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer