Panju Pola Nenju Idhu Song Lyrics

Punniyavathi·1997

Singer
S. Janaki and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஸ்...ஆஅ......ஹா
பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஆஹாஹா மாமா

பெண்: ஒங்க நெனப்பு
வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல
ஜோரா போவோமா

பெண்: அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா

பெண்: பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா

பெண்: ஹே கட்டிலும் தேவை இல்ல
காத்திருக்கு முல்லப் பூ
கண்டு மெரளுறது என்னப்பூ....
ஹ ஹ ஹாஹா

பெண்: தொட்டு அரவணைக்க
பூத்திருக்கு செட்டப்பு
கையோட கையச்சேந்து தொட்டப்பு

பெண்: சோளியப் போட்டு
சோசியம் கேட்டேன்
சோளியப் போட்டு
சோசியம் கேட்டேன்
ஜோடி நீ தானே

பெண்: நான் நெனச்சது தான் நடக்கணும்
காத்திருக்கும் ஆசை நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா

பெண்: பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஹே ஹே மாமா

பெண்: தொட்டாலே துண்டப் போட்டு
துணியப் போட்டு ஓடுற
சிட்டென்ன சீண்டி சீண்டிப் பாக்குற
ஹே ஹேய் ஹேஹே

பெண்: கச்சேரி வச்சிருக்கேன்
மச்சான் எங்கே ஓடுற
பச்சக் கொழந்த போல பாக்குற

பெண்: ஏய்ச்சது போதும்
எரிக்குது மோகம்
ஏய்ச்சது போதும்
எரிக்குது மோகம்
சேர்த்தணைக்க வா

பெண்: ராணி மங்கம்மா
எனக்கேத்த சிங்கமா
காத்திருக்கும் ஆசை நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா

பெண்: பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஆஹாஹா மாமா

பெண்: ஒங்க நெனப்பு
வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல
ஜோரா போவோமா

பெண்: அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா

பெண்: பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஹே ஹே மாமா

A little space to find your voice.

About Panju Pola Nenju Idhu

Panju Pola Nenju Idhu is a song from Punniyavathi (1997). Performed by S. Janaki, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer