Ushaaraiyaa Song Lyrics

Theertha Karaiyinile·1987

Singer
Ilayaraja and Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உஷாரையா உஷாரு...
ஓரஞ்சாரம் உஷாரு...

ஆண்: உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆண்: ஆ......உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆண்: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

குழு: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

ஆண்: ஆ... உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

குழு: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: ஆளான பின்னாலே அத்த மக
அத்த மக உஷாரு
அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் உஷாரு

ஆண்: ஆளான பின்னாலே அத்த மக

குழு: உஷாரு

ஆண்: அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் ஆ

குழு: உஷாரு

ஆண்: எங்க ஊரு மாரியம்மா
சேலையத்தான் காணுமம்மா
தங்கமுத்து மாரியம்மா
தாலியத்தான் பாத்துக்கம்மா

குழு: எங்க ஊரு மாரியம்மா

ஆண்: சேலையத்தான் காணமம்மா

குழு: தங்கமுத்து மாரியம்மா

ஆண்: தாலியத்தான் பாத்துக்கம்மா

ஆண்: கடுக்கன் போட்ட காதும் உஷார்
காப்பு போட்ட கையும் உஷார்
தவலை சொம்பும் உஷாரு
தலைவரண்ணே வராரு

ஆண்: ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

குழு: ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆண்: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

குழு: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: ஆ... புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

குழு: புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

ஆண்: ஆ... உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

குழு: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: பொருளுக்காக சொல்லும் வாக்கு
அருளு வாக்கு ஆகாது
அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி உஷாரு

ஆண்: ஏஹே பொருளுக்காக
சொல்லும் வாக்கு அருளு வாக்கு

குழு: ஆகாது

ஆண்: அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி

குழு: உஷாரு

ஆண்: பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
வாத்தியாரு இல்லையடா
தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
தண்ணியத்தான் காணோமடா

குழு: பள்ளிக்கூடம் கட்டி வச்சான்

ஆண்: வாத்தியாரு இல்லையடா

குழு: தண்ணித் தொட்டி கட்டி வச்சான்

ஆண்: தண்ணியத்தான் காணோமடா

ஆண்: நாளெல்லாம் வந்தவங்க
நாமெல்லாம் இந்தியரு
ஊருக்கொரு சண்டியரு
ஒருமப்பாட்டு உஷாரு

ஆண்: {உஷாரையா

ஆண்: உஷாரு

ஆண்: ஓரஞ்சாரம்

ஆண்: உஷாரு} (2)

ஆண்: அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண்: புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

குழு: புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

ஆண்: ஆ... உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

குழு: ஆ... உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆண்: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

குழு: ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

A little space to find your voice.

About Ushaaraiyaa

Ushaaraiyaa is a song from Theertha Karaiyinile (1987). Performed by Ilayaraja, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer