Theerthakkarai Song Lyrics

Theertha Karaiyinile·1987

Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ ஓ
ஹா.....ஆஅ....ஹா ஆஅ

ஆண்: தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது

ஆண்: தீர்த்தக் கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே

ஆண்: பாலைவனப் பாதையிலே
பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே
பால் நிலவை நானும் கண்டேன்

ஆண்: தேனிரைத்த பால் நிலவு
தீ இரைத்து போவதென்ன
காதல் வரி பாடல் எல்லாம்
கானல் வரி ஆனதென்ன
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா
ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ......

ஆண்: தீர்த்தக் கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே

ஆண்: ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்

ஆண்: நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட
அத்தனையும் கற்பனைகள்

ஆண்: நேராக உன் பார்வை
என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா
ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ......

ஆண்: தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது

ஆண்: தீர்த்தக் கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே

A little space to find your voice.

About Theerthakkarai

Theerthakkarai is a song from Theertha Karaiyinile (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer