Theerthakkaraiyinile Song Lyrics

Theertha Karaiyinile·1987

Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா

ஆண்: தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே

ஆண்: ஒற்றை வழி பாதையிலே.....ஏ.....
அடி உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே.....ஏ.....
உன்னை மட்டும் நான் நினைத்தேன்

ஆண்: நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்

ஆண்: கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால்
அத்தனையும் இன்பமடி
கட்டிக்கொள்ள நீ மறுத்தால்
அத்தனையும் துன்பம்மடி

ஆண்: நேராக உன் பார்வை
என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா
ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ......

ஆண்: தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா

ஆண்: தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே

A little space to find your voice.

About Theerthakkaraiyinile

Theerthakkaraiyinile is a song from Theertha Karaiyinile (1987). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer