Aathoram Koovudhu Song Lyrics

Inimai Idho Idho·1983

Inimai Idho Idho movie poster
Singer
Malasiya Vasudevan and Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆஆ......ஆஆஅ.......
ஆஆஆ......ஆஆ........ஆ...ஆ....ஆ....ஆ.....
ஆத்தோரம் கூவுது..........

ஆண்: ஆத்தோரம் கூவுது..........
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ

ஆண்: ஆத்தோரம் கூவுது..........
குக் குக் கூ...கூ......கூ......கூஹ்.....

ஆண்: தப்பி தப்பி துணிய துவைச்சா
அதுல உண்டு கதக்களி தாளம்
வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு
இஷ்டம் போல பாட்டும் பாடும்

ஆண்: ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ராகமுண்டு நீ கேளு
என்ன விட்டா அத்தனையும்
எடுத்து சொல்ல ஆளேது

ஆண்: நதியும் இந்த வயலும் தினம்
புதிய நடனமிடும் ஆமாம்
ஆஹா இந்த அழக தெனம்
ரசிக்க மறந்து விடலாமா....

ஆண்: எங்கும் உண்டு ராகம்
எங்கும் உண்டு தாளம்
பொங்கி பல பாவம்
நெஞ்சுக்குள்ள மோதும்

ஆண்: ஆத்தோரம் கூவுது..........
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி.......
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ

ஆண்: ஏய் ஏய் ஏய்.........ஏய் அய்யயயா....ஹோ
.............................. ஆ......ஆ.....ஊ.....ஊ.......ஏ......

ஆண்: காம காம பாதாநிஸா

ஆண்: கடைசியில நீஸா நீஸா

ஆண்: காம காம பாதாநிஸா
கடைசியில நீஸா நீஸா
பொறக்கிறது சட்ஜமம்தான்
போறதுல பஞ்சமம்தான்

ஆண்: மாமனுக்கும் சுரங்கள் இருக்கா

ஆண்: மாமாமாமாமாமா
சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா

ஆண்: கமகமகமகமகமகம்ஹ

ஆண்: காமடிக்கு ஒரு ராகம் இருக்கா

ஆண்: ஏ....ஏ....ம........ஏ.....அ....

ஆண்: காமடிக்கு ஒரு ராகம் இருக்கா

ஆண்: தந்தானதந்தானதானா

ஆண்: ரிககரி ரிககரி ரிககரிகரிசா

ஆண்: பசிக்கிதுடா வேர்க்கடலைய தா.......

ஆண்: கமகமகமகம ரிகரிக சகரிநிசா

ஆண்: கமகமகமகம மனக்குற கடலைய தா......

ஆண்: கமகமக நிபநிப கமகரிகசா

ஆண்: கடையில இருக்கு காசையும் நீ தா.......

ஆண்: சோமாறி பாமரிபமநிசா

ஆண்: ததிங்கினதோம் ததிங்கினதோம்
ததிங்கினதோம் ததிங்கினதோம்

ஆண்: பாடாதே பைத்தியம்
உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன்

ஆண்: மடையா தடியா என்னய்யா ஒதைப்பே
நீ என்ன ப்ருஸ்ஸிலியா....

ஆண்: பாடாதே பைத்தியம்

ஆண்: பைத்தியம்

A little space to find your voice.

About Aathoram Koovudhu

Aathoram Koovudhu is a song from Inimai Idho Idho (1983). Performed by Malasiya Vasudevan, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer