Pallikoodam Pogamale Song Lyrics

Vaigasi Poranthachu·1990

Singer
Gangai Amaran
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆல மரத்துல பைய வெச்சி
அரச மரத்துல சோத்த வெச்சி
புளிய மரத்துல தூங்கி புட்டு
பொழுது சாய வீடு போவோம்

ஆண்: பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க

ஆண்: மெத்த படிச்சிடதான்
மேதாவி ஆயிடதான்
சத்தியமா புத்தி இல்லைங்க

ஆண்: பத்து வருஷமும்தான்
கத்தி கத்தி வாத்தியாரு
கண்ட பலன் ஒன்னும் இல்லேங்க ஹேய்

ஆண்: பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஹே ஹான்....

ஆண்: ஹேய் சேதி கேட்டுகம்மா
செங்கமல பாட்டி
உனக்கு சென்னை பட்டணம் காட்டி
நான் சினிமாவில் சேர்க்க போறேன்
ஹேய் ஹேய்

ஆண்: ஓடி விளையாடும் தாத்தாவோட சேர்த்து
ஒரு ஒத்தை ஜடை போட்டு
உன்ன ஹீரோயின்னே மாத்த போறேன்
ஹேய் ஹேய்

பெண்: .......................

ஆண்: வயசுக்கு மீறிதான்
நெனப்பு வந்தது
அந்த நெனப்புதான்
பல பேரு பொழப்பு கெடுத்தது
அட கெழவி உன் கெழவனா
நீ விரட்டி புடிச்சி கட்டிக்கடி

ஆண்: பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க ஹேய் ஹேய்

குழு: ..........................

ஆண்: ஹே கட்டாம் கட் அடிச்சி
கண்ட கதைய படிச்சி
அத மண்டையில நுழைச்சு
தினம் கம்மா கரையில் தூங்கி புட்டோம்

ஆண்: பிட்டாம் பிட் அடிச்சி
பரிச்சையதான் முடிச்சி
ஒரு குறுக்கு வழிய புடிச்சி
அட பாஸ் மார்க்கு வாங்கி புட்டோம்

ஆண்: தா தரிகிட தாம் சபாஷ்
தாம் தாம் தரிகிட தாம்
பலே பலே தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்

ஆண்: மழைக்காக ஒதுங்குவோம் பள்ளிக்கூடம்
முழு நேர விளையாட்டு எங்க பாடம்
நாங்க வருஷம் ஒரு தடவை
எங்க வாத்தியார பார்ப்போமுங்க

ஆண்: பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க

ஆண்: மெத்த படிச்சிடதான்
மேதாவி ஆயிடதான்
சத்தியமா புத்தி இல்லைங்க

ஆண்: பத்து வருஷமும்தான்
கத்தி கத்தி வாத்தியாரு
கண்ட பலன் ஒன்னும் இல்லேங்க ஹேய்

ஆண்: பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே ஹேய் ஹேய்
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஹே ஹான்....

A little space to find your voice.

About Pallikoodam Pogamale

Pallikoodam Pogamale is a song from Vaigasi Poranthachu (1990). Performed by Gangai Amaran. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer