Theychu Song Lyrics

Theertha Karaiyinile·1987

Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: தேய்ச்சு விடப் போறேன்...
தேய்ச்சு விடப் போறேன்...

பெண்: தேய்ச்சு விடப் போறேன்....
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்
கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத்தான் பாரேன்

பெண்: தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

பெண்: ஆளான சின்னப் பொண்ணு
உம் மேலதான் ஆனேன் கண்ணு
மாராப்பு உன்னதுன்னு
நான்னு நீன்னு எண்ணு

பெண்: மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

பெண் & குழு: மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

பெண்: தழுவத் துடிக்கும்
பருவப் பொண்ணு பாரு சேரு

குழு: நெஞ்சையும் தொட்டு
வஞ்சிய கட்டிப் பாடு கூடு
முங்கிக் குளிச்சு வந்து
படிச்சு பாட்டு பாடு
சந்தனப் பொட்டு சம்மதப் பட்டு
என்னையும் கட்டு நெருங்கி நிக்கிற

பெண்: தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்

ஆண் & பெண்: தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்

பெண்: கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத் தான் பாரேன்

பெண் & குழு: தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

பெண்: கண்ணான சின்னக் கண்ணா
வாங்க காதல் மன்னா
ஒன்னோட நானும் ஒண்ணா
ஒட்டி இருந்தா என்னா

பெண்: சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

பெண் & குழு: சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா வா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

பெண்: சொந்தத்துல போடு எனக்கு மால மால

பெண் & குழு: சொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை

பெண்: மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா
அத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு
எப்ப எனக்கு தாலி கட்டுற

ஆண்: ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
தேவையான வள்ளியோடு
புள்ளி மயில் மேல் இருக்கும்
முருகன் இல்ல நானே
என்னை நெருங்குவது வீணே

ஆண்: ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே......

A little space to find your voice.

About Theychu

Theychu is a song from Theertha Karaiyinile (1987). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer