Medai Meethu Song Lyrics

Aval Mella Sirithal·1988

Aval Mella Sirithal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S.Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: 1234 .......

பெண்: ஆஆஆஆ......
ஆஆஆஆ...
ஆஆஆஆ......ஆஆஆஆ...

பெண்: மேடை மீது ஆடிப் பாடும் ராணி
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி
மேடை மீது ஆடிப் பாடும் ராணி
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி

பெண்: விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே
விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே

பெண்: மேடை மீது ஆடிப் பாடும் ராணி..ஹேய்....
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி...ஹேய்..
மேடை மீது ஆடிப் பாடும் ராணி.

ஆண்: ஹே ..............................

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
போட்டி போட்டு பாடிப் பாரு ராணி....

பெண்: கான மயிலாட கண்ட
வான் கோழி ஆடலாகுமா
ஒரு கானக் குயில் பாட கேட்ட
கோட்டானும் பாடலாகுமா....

ஆண்: ஏய்..

பெண்: கான மயிலாட கண்ட
வான் கோழி ஆடலாகுமா

ஆண்: ஹாஹாஹா

பெண்: ஒரு கானக் குயில் பாட கேட்ட
கோட்டானும் பாடலாகுமா....

பெண்: ஜதி பிடித்து ஆடு சுருதி பிடித்து பாடு
ஜதி பிடித்து ஆடு சுதி பிடித்து பாடு
என்னை ஜெயிக்க கண்ணா உனக்கு
என்றும் ஆகாதய்யா

பெண்: போட்டி போட்டு பாடி பாரு ராஜா
தோத்த பின்பு தூக்கப் போறே கூஜா

குழு: .........................

ஆண்: ஹோய் தாளம் மறந்த பாட்டும்
எப்போதும் பாட்டில்லையே
ஒரு நாணம் மறந்த பெண்ணும்
எப்போதும் பென்ணில்லையே

ஆண்: தாளம் மறந்த பாட்டும்
எப்போதும் பாட்டில்லையே
ஒரு நாணம் மறந்த பெண்ணும்
எப்போதும் பென்ணில்லையே

ஆண்: தெளியட்டும் உன் நெஞ்சம்
பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய்
தெளியட்டும் உன் நெஞ்சம்
பிடிக்கட்டுமா கொஞ்சம்
மீசை வளர்த்த ஆணை பிடிக்க
உன்னால் ஆகாதம்மா

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி

குழு: ஹ

ஆண்: ஆடி ஆடி வாடிப் போகும் மேனி

குழு: ஹூ ஹோ .....

ஆண்: இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா...

குழு: லாலலலாலா.....லாலலலாலா.....

ஆண்: .................................

A little space to find your voice.

About Medai Meethu

Medai Meethu is a song from Aval Mella Sirithal (1988). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer