Athanin Nenjukkulle Tik Tik Tik Song Lyrics

Revathi·1986

Movie
Revathi
Singer
S. Janaki and K. J. Jesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே...பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்...அடிக்கடித் துடிக்குது...

பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது..
தேகம்....அடிக்கடித் துடிக்குது..

பெண்: கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
சொல்லத்தான் நினைக்கும்...நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்.....எதையோ மறைக்கும்

ஆண்: வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
கலந்தேன் இவளை மறந்தேன் கவலை

பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே...டிக் டிக் டிக்
ஆஹ் ...அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

ஆண்: காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்.. அடிக்கடித் துடிக்குது....

பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே...டிக் டிக் டிக்

ஆண்: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

ஆண்: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…

பெண்: ஆஆ

ஆண்: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை...

பெண்: ஹாஹாங்

ஆண்: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை...
நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்..
ஒரு வாய் அமுதம் தருவாய்...மெதுவா..

பெண்: தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்...

ஆண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்

பெண்: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே...பக் பக் பக்

ஆண்: காதல் சொல்ல வாய் கூசுது

பெண்: கண்ணே கண்ணே கண் பேசுது..

ஆண்: தேகம்...அடிக்கடித் துடிக்குது..

பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்

ஆண்: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

A little space to find your voice.

About Athanin Nenjukkulle Tik Tik Tik

Athanin Nenjukkulle Tik Tik Tik is a song from Revathi (1986). Performed by S. Janaki, K. J. Jesudas. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer