Varaathu Vantha Song Lyrics

Thalattu Padava·1990

Thalattu Padava movie poster
Singer
S. Janaki and Arun Mozhi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம்
வினாசி தேப்ர தைத்யகம்

பெண்: நதாசு பாசு நாஷ்யகம்
நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்..
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

பெண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

ஆண்: தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்

பெண்: உன்னோடுதான் பின்னோடுதான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான்
கொஞ்சாமல் என்ன தாமதம்

ஆண்: உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்

பெண்: உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

ஆண்: அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்

பெண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

ஆண்: வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

பெண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

ஆண்: தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

பெண்: ...............................

பெண்: கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என்
மாலை உந்தன் தோள் வரும்

ஆண்: சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் ஷோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்

பெண்: இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்

ஆண்: கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்

பெண்: என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

ஆண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

பெண்: வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

ஆண்: வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்: தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

A little space to find your voice.

About Varaathu Vantha

Varaathu Vantha is a song from Thalattu Padava (1990). Performed by S. Janaki, Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer