Odai Kuyil Song Lyrics

Thalattu Padava·1990

Thalattu Padava movie poster
Singer
K. S. Chithra and Arun Mozhi
A continuous glide, at your pace.
Text size

குழு: ......................

ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்...ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்...ஹோய்

பெண்: தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்...ஹோய்

பெண்: கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்...ஹோய்

குழு: ஹோய்...ஹோய்...ஹோய்...(2)

பெண்: பூவின் மீது ஆடும்
துளி துளி பனித்துளி
கோதையோடு பாடும்
இளங்கிளி இசைமொழி

ஆண்: இதழ்களின் ஓரமே
இனிமையின் சாரமே
புதுக்கதை கூறுமே
போதையும் ஏறுமே

பெண்: நீயும் நானும்
பாலும் தேனும்
போல சேர கால நேரமே இணைந்திட

ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்...ஹோய்

பெண்: ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்...ஹோய்

ஆண்: ஹோய்...ஹோய்...

ஆண்: காதல் நேரம் பேசும்
கனிமொழி தனிமொழி
காணும்போது ஏங்கும்
இருவிழி இவள் விழி

பெண்: தனிமையின் வேதனை
நினைத்தது காமனை
தனிமையில் சோதனை
தழுவிடும் வேதனை

ஆண்: தேனும் தேனும்
கூடும் நேரம்
தோளில் சேர தேவலோகமே தெரிந்தது

பெண்: ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்...ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்...ஹோய்

ஆண்: தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

பெண்: ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்...ஹோய்

ஆண்: ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்...ஹோய்

பெண்: ஹோய் ஹோய்...

A little space to find your voice.

About Odai Kuyil

Odai Kuyil is a song from Thalattu Padava (1990). Performed by K. S. Chithra, Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer