Vidhaitha Vidhai Song Lyrics

Ethanai Konam Ethanai Parvai·1982

Ethanai Konam Ethanai Parvai movie poster
Singer
Deepan Chakravarthy and B. S. Sasirekha
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது.......

பெண்: காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது

ஆண்: பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு

பெண்: போனால் என்ன மனம்தானே ஒன்று

ஆண்: போகும் பாதை அது சேரும் இன்று

இருவர்: வேறென்ன நாம் சொல்வது

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது.......

ஆண்: பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு

பெண்: நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு

ஆண்: மேலும் மேலும் பல காதல் கோலம்

பெண்: தோன்றும் காலம் இது காதல் காலம்

இருவர்: ஆனந்தமே.......ஆனந்தமே.....

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண்: ம்ஹும் ஹும்

பெண்: ம்ஹும் ஹும்

ஆண்: ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது.......

A little space to find your voice.

About Vidhaitha Vidhai

Vidhaitha Vidhai is a song from Ethanai Konam Ethanai Parvai (1982). Performed by Deepan Chakravarthy, B. S. Sasirekha. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer