Solli Kodu Song Lyrics

Kelviyum Naane Bathilum Naane·1982

Kelviyum Naane Bathilum Naane movie poster
Singer
Gangai Amaran and B. S. Sasirekha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

பெண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

ஆண்: தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது

பெண்: உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது

ஆண்: தேன் உண்ணப் பாத்திரம் ஏந்தி வர

பெண்: அதில் நீர் என்று ஆசைகள்
நீந்தி வர நீந்தி வர

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

பெண்: அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

ஆண்: விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ

பெண்: வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ

ஆண்: ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் வர

பெண்: அந்தக் கேள்விக்கு பதில் என
நானும் வர நானும் வர

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

பெண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண்: சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

A little space to find your voice.

About Solli Kodu

Solli Kodu is a song from Kelviyum Naane Bathilum Naane (1982). Performed by Gangai Amaran, B. S. Sasirekha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer