Alaipayuthe Kanna Song Lyrics

Ethanai Konam Ethanai Parvai·1982

Ethanai Konam Ethanai Parvai movie poster
Singer
K. J. Yesudas and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே

பெண்: அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே

ஆண்: உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே

பெண்: உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

ஆண்: அலைபாயுதே

பெண்: அலைபாயுதே

ஆண்: கண்ணா

பெண்: கண்ணா

ஆண்: என் மனம் மிக அலைபாயுதே

பெண்: அலைபாயுதே

பெண்: நிலை பெயராது சிலை போலவே நின்ற
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நேரம் ஆவதறியாமலே
மிக வினோதமான முரளீதரா
அலைபாயுதே

ஆண்: கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

ஆண்: தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

பெண்: தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

ஆண்: திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

பெண்: திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

ஆண்: கனிந்த உன் வேணு கானம் ஆ...

பெண்: ஆ...

ஆண்: ஆ...

பெண்: ஆ...

ஆண்: ஆ...

பெண்: ஆ...

ஆண்: ஆ... ஆ...

பெண்: ஆ... ஆ...

ஆண்: கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே

பெண்: கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா

பெண்: ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா

ஆண்: அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என
இணை இடு கடல் என களித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ

பெண்: இதர மாதருடன் நீ களிக்கவோ

ஆண்: இது தகுமோ

பெண்: இது முறையோ

ஆண்: இது தருமம் தானோ

ஆண்: குழல் ஊதிடும் பொழுதில்
ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு

இருவர்: அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே

ஆண்: உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே

A little space to find your voice.

About Alaipayuthe Kanna

Alaipayuthe Kanna is a song from Ethanai Konam Ethanai Parvai (1982). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Oothukkadu Venkata Kavi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer