Gowri Kalyana Vaibhogamae Song Lyrics

Ethanai Konam Ethanai Parvai·1982

Ethanai Konam Ethanai Parvai movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Thyagaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கௌரி கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
பவனஜ ஸ்துதி பாத்ர பரம பவித்ர
ரவி சோம வர நேத்ர ரமணீய காத்ர

ஆண்: கௌரி கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே

ஆண்: நிதி சால சுகமா
ராமுனி சன்னிதி சேவ சுகமா
நிஜமுக பல்கு மனசா
நிதி சால சுகமா....ஆ.....

ஆண்: கல்லா நீ ஆனாலும்
கைப் பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர்
இல்லானை இல்லாளும் வேண்டாள்
மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்
செல்லாது அவன் வாயில் சொல்

ஆண்: புகழ் சேர்க்கும் புது வாழ்வு
புலர்கின்ற நேரம் இது
நிகழ் காலக் கருவறையில்
நம் எதிர் காலம் துயில்கிறது
கருவழிக்கும் கலியுருளை
செங்கதிர் வந்து கிழிக்கிறது ஆ... ஆ...
கருவிழியே கண் மலரே
கருவிழியே கண் மலரே
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ

ஆண்: நிமிர்ந்த நன் நடை நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
திமிர்ந்த ஞானச் செறுக்கும் இருப்பதால்
ஆ...ஆ...ஆ...ஆ...
செம்மை மாதர் திறம்புவதில்லை

A little space to find your voice.

About Gowri Kalyana Vaibhogamae

Gowri Kalyana Vaibhogamae is a song from Ethanai Konam Ethanai Parvai (1982). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Thyagaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer