Kaatre Sellu Oru Thoodhu Song Lyrics

Pozhuthu Vidinchachu·1984

Singer
Malasiya Vasudevan and Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது
தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது............

ஆண்: ஹே......பூவென்ற வாடை காற்றானது
என் நெஞ்சில் காதல் நீரூற்றுது

பெண்: பெண் என்ற வீணை மீட்டாதது
பேரின்ப ராகம் கூட்டாதது....

ஆண்: ஆறாதது தீராதது மாறாதது...

பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது............

ஆண்: தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

ஆண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது

பெண்: இவள் ஏங்கும் மாது............

பெண்: லா.......லலலல லா......

ஆண்: லா.......லலலல லா......

பெண்: நானனா நானா

ஆண்: நானா னா நானா....

பெண்: ஹே....என்னென்று சொல்ல இன்பங்களை
பெண் மேனி எங்கும் காமன் கணை

ஆண்: கண் மூடவில்லையே தூக்கமில்லை
கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை

பெண்: ராகங்களை பாவங்களை காணும் நிலை

ஆண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது............

பெண்: தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

ஆண்: நான்னான்னா

பெண்: நனனா

ஆண்: நன்ன நான நானா

பெண்: நன நானா

ஆண்: நன நானா

பெண்: நன நானா

A little space to find your voice.

About Kaatre Sellu Oru Thoodhu

Kaatre Sellu Oru Thoodhu is a song from Pozhuthu Vidinchachu (1984). Performed by Malasiya Vasudevan, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer