Thaththithai Thavum Song Lyrics

Poi Satchi·1982

Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்.....
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்.....
ஹோய்......ஹோய்.....ஹோய் ஹோய் ஹோய்

பெண்: உள்ளூர கள்ளூறும் கன்னம் இருக்க
இதை உண்டாலும் கண்டாலும் போதை வரும்
செவ்வாயில் தென்பாண்டி முத்து பதிக்க
இந்த பொன் மேனி பூ மேனி கோடி பெறும்

பெண்: தேக்கோஜி ஏக் ஷராபி தோ குலாபி
தில் திவானா ஹை
ஆவோஜி இஸ் தேரே பாஸ் ஜிஸ்தேரே பாஸ்
இஸ் ஹமாரா ஹை ஆஆ....ஆஆ...
ஹை ஹை ஹை ஹை ஆஆ......ஆஅ.....ஆ....

பெண்: அம்மாடி ஆசை பொல்லாது
யாரோடும் நேரில் சொல்லாது
சொல்லாமல் ஏக்கம் தீராது
சொன்னாலும் தூக்கம் வாராது
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்

பெண்: எல்லோரும் என் வாசல் நித்தம் வருக
வந்து உல்லாச வெள்ளத்தில் நீந்திடுக
பொன்னாக பூவாக அள்ளித் தருக
மதுக் கிண்ணத்தை கையோடு ஏந்திடுக

பெண்: ஏமண்டி பாபுகாரு
கோபுகாரு பாகுண்னரா
சூடண்டி சிண்டி பிள்ள மஞ்சி பிள்ள
ரோஜு ஒச்சாரா

பெண்: சுப்பண்ணா இல்லி நோடு அல்லி நோடு
பிருந்தாவனம் நோடு
சுப்பண்ணா ஏனு பேக்கு ஏனு இஷ்டா
நங்கினி ஹேலு
ஹா.....ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஹா....ஆஅ...ஆஅ...

பெண்: தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்.....
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்.....

A little space to find your voice.

About Thaththithai Thavum

Thaththithai Thavum is a song from Poi Satchi (1982). Performed by S. Janaki. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer